றோ.க.மகளிர் கல்லூரியில் சிரமதானப்பணிகள் சிறப்பாக இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதான வழியில் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது தொடர்ச்சியாக இன்றைய தினம் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி வளாகம் துப்பரவு செய்யப்பட்டது.

 

ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வரும் சிரமாதானப் பணியில் பெற்றோர்கள், இளையோர்கள், மற்றும் நலன் விரும்பிகள் என அனைவரும் இணைந்து சிறப்பான முறையில் சிரமதானப் பணியில் இனைந்து கொண்டமை சிறப்பாகும்.

Share this Article