ஊர்காவற்துறையில் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்தும மரணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்கூடலில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி ஒருவர் வெற்றுக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புளியங்ங்கூடலைச் சேர்ந்த நவரத்தினம் ஜெயசீலன் (வயது-54) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Share this Article