தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் தீவகப் பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்துவசதிகளை அதிகரித்து அபிவிருத்திக்கான அடிப்படைகளை உருவாக்கும் நோக்கில் ஊர்காவற்துறை…

SUB EDITOR SUB EDITOR

வேலணைப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சகல காணிகளும் உடனடியாக பிவு செய்யக் கோரிக்கை

 புங்குடுதீவு,  வேலணை, மண்கும்பான், மற்றும் மண்டைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த  பிரதேசங்களில் சொந்தமாக்க் காணிகள் உள்ளோரின் கவனத்திற்கு (வீட்டுக்காணி. வயல்காணி. தோட்டக்காணி. பனம் காணி.தென்னம் காணி.வெறும் காணி. தரிசுக் காணி பற்றைக் காணி ) உங்கள் காணிகளின் விபரங்கள் அந்தந்த கிராம சேவை…

SUB EDITOR SUB EDITOR

பாதை சேவை போக்குவரத்து நிறுத்தம்: மக்கள் பெரும் அவதி

காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையிலான பாதை சேவை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வந்த பாதை சேவை கடந்த செவ்வாய்க் கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

மகாவித்தியாலயத்தில் சிறந்த முறையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஊடாக பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு பாடசாலைகளை சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யும் நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக இடம் பெற்று வருகின்றது ஊரும் உறவும் அறிமுக நிகழ்வினைத்…

SUB EDITOR SUB EDITOR

குமுதினிப்படகுச் சேவை ஒரு நாளைக்கு 03தடவை சேவையில் ஈடுபடும்…..?

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி வரும் குமுதினிப்படகு நாளை (நவம்பர் 23) முதல் ஒரு நாளைக்கு 03 தடவைகள் சேவையில் ஈடுபடும் என நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக…

SUB EDITOR SUB EDITOR

பாதுகாப்பற்ற கேணியினாலேயே சிறுவர்களது உயிர்கள் பிரிந்து போயின – மண்டதீவில் சம்பவம்

நேற்றைய தினம் மண்டதீவில் ஒரே குடும்பத்தினை சார்ந்த இரண்டு சிறுவர்கள் வயற்காணியில் வெட்டப்பட்ட கேணியில் தவறிவீழ்ந்து மரணமடைந்த துயரமான சம்பவம் இடம் பெற்றது. மண்டதீவு இரண்டாம் வட்டாரத்தில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் வயது 05 மற்றும் வயது 06 ஆகிய ஒரே…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இருவருக்கு கொரோனா

  கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இருவருக்கு கொரோனா கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்(20) திருவையாறு பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் இருந்து உயிரிழந்தவருடைய மகள் வருகை தந்திருந்தார்.…

SUB EDITOR SUB EDITOR

மண்டைதீவு இரு சகோதரர்கள் உயிரிழப்பு!

மண்டைதீவுப் பகுதியில் வயல் காணியில் வெட்டப்பட்ட கேணிக்குள் விழுந்து சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று (நவம்பர் 14) மாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசகுமார் சர்வின் (வயது-06) மற்றும் இராசகுமார் மிர்வின்…

SUB EDITOR SUB EDITOR

மாவிரர் வாரத்தில் ஒனறு கூடல் நிகழ்வுகளை மேற்கொள்ள தடை விதிதத்து ஊர்காவற்துறை நீதிமன்றம்

யாழ்ப்பாணம் தீவகத்தில் இன்று (21) தொடக்கம் எதிர்வரும் 27ம் திகதிவரை ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நேற்று (20) மாலை…

SUB EDITOR SUB EDITOR

கனகபுரம் மாவிரர் துயிலும் இல்லத்தில் பாதுகாப்பு அமைக்கப்படுகின்றது

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ள…

SUB EDITOR SUB EDITOR

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் நாவந்துறை பகுதியினை சேர்ந்த சுகாதரன் மேரிரெமினா(38) என்ற 3 பிள்ளைகளின் தாய் என பொலிஸார் கூறினர்.  தீ மூட்டியதாக பொலிஸாரின்…

SUB EDITOR SUB EDITOR

அமரர் நகாலிகம் ஆறுமுகம் ஞாபக புலமைப்பரிசில் ஊக்குவிப்புத்திட்டம் வழங்கப்பட்டது.

2020ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தோற்றி சித்தி பெற்ற மூன்று மாணவர்களுக்கும் மறைந்த முனனாள் பல நோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர் அமரர் நாகலிங்கம் ஆறுமுகம் ஞாபாகமாக புலமைப்பரிசில் ஊக்குவிப்புத் திட்டம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக 189…

SUB EDITOR SUB EDITOR

பெண் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி – முல்லையில் சம்பவம்

முல்லைத்தீவு- முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெ.நிரோசன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு…

SUB EDITOR SUB EDITOR

ஞாயிற்றுகிழமை மகாவித்தியாலயம் சிரமதான முறையில் சுத்தம் செய்யப்படவுள்ளது

  பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது அதன் தொடர்சியாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) காலை 09.00…

SUB EDITOR SUB EDITOR

ஒரு தொகுதிப் புத்தகங்கள் பிரதேச செயலக நூலகரிடம் கையளிக்கப்பட்டது.

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் கீழ் புத்தகம் வாசிப்போம் எனும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நேற்றைய தினம் (நவம்பர் 18) ஒரு தொகுதிப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. பிரதேச செயலகத்தில் வைத்து நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய…

SUB EDITOR SUB EDITOR

செல்வி.சுபாஸ்கரன் ஜனுஸ்காவுக்கு ஈபிடிபி பாராட்டு.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் முதல் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தினையும் பெற்ற யாழ் – தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி செல்வி.சுபாஸ்கரன் ஜனுஸ்கா அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்…

SUB EDITOR SUB EDITOR