யாழ் தீவகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட போதிலும் தீவகத்தில் நாளை வழமை போல் பாடசாலைகள் அனைத்தும் இயங்கும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார்....
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தாயார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை வடமாகாண…
தற்போதைய கொரோனா வைரஸ்தாக்கத்தின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு தீவகம் தெற்கு வேலணைப்பிரதேச செயலாளர் பகுதியில் கொரேனா தடுப்பு பகுதியில் பணியாற்றும் பணியாளர்களான கிராம சேவையாளர்கள், சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் தரப்பினர், வேலணைப் பிரதேச செயலக ஊழியர்கள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு முப்பந்தையாயிரம்…
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் குமுதினிப்படகுச் சேவையானது தற்போதைய கொரோன பாதுகாப்பு சட்ட நடைமுறைகளுக்கு அமைவாவும்;, மக்களது போக்குவரத்தினை இலகுவாக்கும் நோக்குடனும், கடந்த 23ம் திகதியில் இருந்து ஒரு நாளைக்கு 03 தடவைககள் குமுதினிப் போக்குவரத்து சேவைகள் மாற்றப்பட்டிருந்து. அதற்கமைவாக இன்றைய…
கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்ற மலையாளபுரத்தினை சேர்ந்த இரு சகோதரிகள் க.பொ.த உயர்தர பரிட்சையில் சித்தி பெற்று ஒருவர் பொறியியல் துறைக்கும் மற்றவர் சித்த மருத்துவ துறைக்கும் தெரிவாகியுள்ளார் பாரதிபுரம் வித்தியாலயத்தில் கடந்த 2014ம் ஆண்டே உயர்தரம் ஆரம்பிக்கப்பட்து இப்பாடசாலையினை…
கடற்தொழிலாளர் சங்கங்களின் சாமசகட்டிமும் சுற்றுப் புறமும்; சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் அனுசரணையுடன் நெடுந்தீவு இளைஞர்கள் கடற்தொழில் சங்க அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசக்கட்டிமும் அதன் சுற்றுப்புறமும் சிரமாதான…
கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான ஒன்லைன் creative mind competition நடாத்தப்படுகிறது இதில் 18 வயது தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகள் பங்கு கொள்ளலாம். டிசம்பர் 15 திகதி முடிவுத்திகதியாகும். பங்குபற்றுபவர் தனது படைப்பை 2…
இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய பரிசோதனையில் கிளிநொச்சி தொண்டமான்நகரத்தில் ( A 9 வீதியில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும்…
தற்போது நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினைக் கருத்திற் கொண்டு இன்றைய தினம் நவம்பர் - 24 நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து பாதுகாப்புக் காரணத்தினைக் கருத்திற் கொண்டு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது, தற்போது ஏற்பட்டுள்ள நிகார் புயல் வடகிழக்கு பகுதிகளை தாக்கக்கூடும் என வானிலை…
பிரித்தானியாவில் வசிக்கும் புங்குடுதீவின் மைந்தன் அவர்கள் தனது தந்தையின் நினைவாக புங்குடுதீவில் வசிக்கும் வயோதிபர்கள், கைம்பெண்களுக்கு உலர் உணவுப் பொருட்களிளை புங்குடுதீவு உலக மையத்தின் ஊடாக வழங்கி வைத்தார். பிரித்தானில் வாழும் மேற்படி நபர் 40குடும்பங்களுக்கு வழங்குவதற்கென வழங்கி வைக்கப்பட்டதன்…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பினரால் மேற்கொள்ளபடவுள்ள வீட்டுத்தோட்ட செயற்பாட்டில் பங்கு கொள்ள விரும்பும் பயனாளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து நெடுந்தீவு பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களது கையில் ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றீர்;கள் வீட்டுத்தோட்ட செயற்பாட்டில்…
இன்றைய தினம் நவம்பர் 23 காலை தமது பணியின் நிமித்தம் யாழில் இருந்து நெடுந்தீவுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் பலர் தமது கடமையின் நிமித்தம் நெடுந்தீவு செல்வதற்காக குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்திற்கு சென்ற போதும் தற்போதைய கொரோனா பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாகக்…
கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நோய் அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட 72 வயதான நபருக்கு PCR பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாரதிபுரத்தில் உள்ள அவரது வீடு…
கிளிநொச்சியில் ஒருவருக்கு கொரோனா. பாடசாலைகள் மூடப்பட்டன. கிளிநொச்சி தொண்டமான் நகர் பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்டுள்ளார். இந்நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை…
செட்டிகுள பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி. நவ.23 இன்று நவ.23 வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஆளும் தரப்பால் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றுவதற்காக சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் படி வாக்கெடுப்பில் இரண்டு மேலதிக வாக்குகளால்…
நெடுந்தீவில் வாழும் மக்கள் மத்தியில் வீட்டுததோட்ட செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக கடந்த வருடம் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் வீட்டுத்தோட்ட செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. சிறிய பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்வதுடன் உணவுப் பாதுகாப்பு முறையினையயும் ஏற்படுத்த வல்ல இவ்வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை நடைமுறைப்படுத்துவது…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account