நெடுந்தீவிற்கான போக்குவரத்துக்கள் நிறுத்தப்ட்டுள்ளன

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தற்போது நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினைக் கருத்திற் கொண்டு இன்றைய தினம் நவம்பர் – 24 நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து பாதுகாப்புக் காரணத்தினைக் கருத்திற் கொண்டு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது,

தற்போது ஏற்பட்டுள்ள நிகார் புயல் வடகிழக்கு பகுதிகளை தாக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் இம் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன் கடற்கொந்தழிப்பும் காணப்படுகின்றது.

காலநிலை மாற்றத்தினைக் கருத்திற் கொண்டு சீரான நிலமை ஏற்படுகின்ற பேர்தே கடற்போக்குவரத்து மேற்கொள்ளப்படும் அத்துடன் கடற்தொழிலுக்கு செல்வதும் ஆபத்தானதொன்றாகவே காணப்படுவதால் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Share this Article