ஊர்காவற்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட 34 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊர்காவற்துறை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தனிமைப்படுதப்பட்டு வாழும் குடும்பங்களுக்கு தமழ்தேசிய மக்கள் முன்னணியினால் உலர் உணவுப் பொதிகள்; வழங்கி வைக்கப்பட்டன.

மக்கள் முன்னணியின் புளியங்கூடல் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் திரு.கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்களது ஏற்பாட்டில் இப்பொதிகள் வழங்கப்பட்டன

தம்பாட்டி, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு, சின்னமடு, மற்றும் புளியங்கூடல் ஆகிய பகுதிகளிலேயே 34 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவே இக்குடும்பங்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன்

Share this Article