அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று காலை இருவர் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைது…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய F.C. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இன்று (October - 08) பி.ப.3.00 மணியளவில் Covid - 19 இரண்டாவது அலைக்கான பாதுகாப்பு தொடர்பான அவசர ஒன்றுகூடல் பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் இடம் பெற்றது.…
தற்போதைய சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு நயினாதீவு பிரதேசத்தில் இருந்து அவசர தேவை மற்றும் கடமை நிமித்தம் சென்று வருபவர்களின் நலன் கருதி ஓர் படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நயினாதீவிலிருந்து படகு புறப்படும் நேரம் காலை 7.00 மணி குறிகட்டுவானிலிருந்து…
ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினரால் கிணறுகள் கேணிகள் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது. நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரின் பொது மாநாட்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட நெடுந்தீவின் பொதுக்கிணறுகள் கேணிகள் தூர்வாரி துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக குறிப்பிட்ட…
புங்குடுதீவு பெண் கொழும்பு- பருத்தித்துறை பஸ்ஸிலும் பயணித்துள்ளார் என தெரியவந்துள்ளது. புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் 04/10/2020 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் அவர் பயணித்த பஸ் வண்டி 12.30am புத்தளம் பகுதியில் பஸ் பழுதடைந்ததால் கொழும்பு பருத்தித்துறை CTB…
புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பயணித்த பஸ் விபரம்; பயணித்தோரை தொடர்புகொள்ள அவசர கோரிக்கை கொரோனாவிற்கு வைரஸ் தொற்று உறுதியான மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை…
யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, அல்லப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து. கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய, தமிழ்நாடு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனர் ஒருவர் கடலில் தவறி விழுந்திருந்ததாகவும், குறித்த சடலம்…
தென்னிந்திய திரைப்பட நடிகை தமன்னாவுக்கு இன்று (ஒக்டோபர் 04) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலை ஒன்றில் தமன்னா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் ஊர் திரும்பிய நிலையில் புங்குடுதீவில் சுகாதார நடவடிக்கைகளும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புங்குடுதீவு 12ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் பெண்கள் இருவர் மினுவாங்கொடையில் இருந்து…
புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது. அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா…
ஊர்காவற்துறை, வேலணை நெடுந்தீவு, மற்றும் காரைநகர் பிரதேச செயலகங்களினை உள்ளடக்கியதாக காணப்படும் தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும் நேற்று (செப்ரம்பர் 27) வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது பொதுக்கூட்டத்தில் வருடாந்த செயலாளர்…
தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (செப்ரம்பர் 27) தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் திரு.ஜெறால்ட் அன்ரனி அவர்களது தலமையில் சிறப்பாக இடம் பெற்றது நடைபெற்ற நிகழ்வில் டான் குழுமத்தின் தலைவர் திரு.குகநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கௌர…
ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (செப்பரம்பர் 27) நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்புற இடம் பெற்றது. இன்று காலை 09.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்…
நெடுந்தீவின் உறவுகளுக்கு வணக்கம் ஊரும் உறவும் - நெடுந்தீவு அமைப்பின் அறிமுக நிகழ்வுடன் "ஆரோக்கியமான சமுதாயத்தினை நோக்கி" எனும் தொனிப்பொருளுடன் நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணையும் மாநாடு 27.09.2020 ஞாயிறு காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நாடு பூராகவும் உள்ள…
பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எம்மை விட்டுப்பிரிந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நாற்பதினாயிரம் பாடல்களிற்கு அதிகமாக பாடி கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உலகத்தினை ஆட்டிக் கொண்டிருக்கும் கொரோணாவினால்…
தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழகமை செப்ரம் 27ம் திகதி வேலணை பிரதேச செயலகத்தில் காலை 09.30 மணிக்கு இடம் பெறவுள்ளது. தீவக உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் திரு.இ.ஜெயால்ட் அன்ரனி அவர்களது தலமையில் இடம் பெறும்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account