வடக்கில் இன்று 07 போ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனா்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 641 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

இவா்களில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – ஒருவர்.
(வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ).

வவுனியா பொது வைத்தியசாலை – ஒருவர்.
( தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்தவர் )

அளவெட்டி – 3 பேர் ( ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்)

மானிப்பாய் – ஒருவர்.

நவாலி – ஒருவர். இவ்வாறாக இன்றைய பாிசோதனையில் 07 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா.

Share this Article