வவுனியாவில் குடும்ப பெண் சடலமாக மீட்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியா கூமாங்குளத்தில் 26 வயதுடைய குடும்ப பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (ஜனவாி 18) இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் எனத் தொிவிக்கப்படுகின்றது.

பொலிசாா் தொடா்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றாா்கள்

Share this Article