மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் நிா்வாக கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் புதிய நிா்வாக தோ்வு நாளை இடம் பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே

நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தில் நீண்ட காலமாக ஆயுள் அங்கத்தவராகவும், போஷகராகவும் கடமையாற்றி இன்றைய தினம் இறைவனடி சோ்ந்த முன்னை நாள் துணை கல்வி அதிகாாியான கலாநிதி.சு.சிவஞான மூா்த்தி அவா்கள் இயற்கை எய்திய காரணத்தினால் புதிய நிா்வாகத்தோ்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article