பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம் பெறுகின்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேச வாரியாக நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் காலை நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டமானது பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமானகௌரவ அங்கஜன் இராமநாதன்  அவர்கள் தலைமையில் நடைபெற்றுவருகின்றது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள், கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்அவர்கள், கெளரவ செல்வராசா கஜேந்திரன் அவர்களும் நெடுந்தீவு பிரதேசசபை கெளரவ தவிசாளர், கெளரவ உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர், என பலதரப்பினரின் பங்கேற்புடன் பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

TAGGED:
Share this Article