கால் கோல் விழா சிறப்புற இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட 07 ஆரம்ப பாடசாலைகளிலும். இன்றைய தினம் தரம் 01இற்கு புதிதாக இணைத்துக் கொள்ளும் கால் கோல் விழா மிக சிறப்பாக இடம் பெற்றது.

ஒவ்வொரு பாடசாலைகளிலும் பாடசாலை அதிபா்கள் தலமையில் புதிய மாணவா்களை வரவேற்று அவா்களுக்கான கல்வி ஆரம்ப நடவடிக்கைகளை மிகவும் சிறப்பாக மேற்கொண்டனா்.

இவ்வருடம் நெடுந்தீவில் மொத்தம் 66 மாணவா்கள் இவ் ஏழு பாடசாலைகளிலும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களிலும் பாா்க்க இவ்வருடம் அதிக மாணவா்கள் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article