2027 முதல் தரம் 6க்கு புதிய கல்விச் சீர்திருத்தம் – பிரதமர் அறிவிப்பு !

2027 ஆம் ஆண்டு முதல் தரம் ஆறுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா வெல்லஸ்ஸ இரு திசைகளின் பிரதான சங்கநாயக்கரும், யுத்தகனாவ ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான அரச பண்டித…

SUB EDITOR SUB EDITOR

போர் காரணமாக கட்டுநாயக்கவிலிருந்து அனைத்து விமான சேவைகளும் இன்றும் இரத்து !!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த அனைத்து விமான சேவைகளும் இன்றைய தினமும் (02/02) இரத்துச் செய்யப்பட்டுள்ளன. போர் மோதல்கள் ஆரம்பித்த கடந்த பெப். 28 முதல் இதுவரை,…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா நீடிப்பு !

விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே…

SUB EDITOR SUB EDITOR

இசை நிகழ்ச்சிக்காக கொழும்பு சென்ற வல்வெட்டித்துறை இளைஞன் சடலமாக மீட்பு!!!

கொழும்பு துறைமுக நகர கடலில் மிதந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துறைமுக நகரக் கடலில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு துறைமுக பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்…

SUB EDITOR SUB EDITOR

லெபனான் மீது தாக்குதல் – 31 பேர் பலி!

லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149 பேர் படுகாயமடைந்துள்ளதாக லெபனான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் மேலும்…

SUB EDITOR SUB EDITOR

பருத்தித்துறைக் கடலில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ் வடமராட்சி வடக்குப் பருத்தித்துறைக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளம் மீனவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை (27/02) இரவு படகிலிருந்து தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (வயது-…

SUB EDITOR SUB EDITOR

பாலைதீவு அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா புதன் (04/03) ஆரம்பம்

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா எதிர்வரும் 04ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றப்பட்டு 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நற்கருணைவிழாவும், 07ஆம் திகதி சனிக்கிழமை காலை திருவிழாவும் நடைபெறவுள்ளது. இந் இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கடந்த மாதம் 11மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

ஆரோக்கியா, திட்டத்திலிருந்தும் விலக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம் !

சுகாதாரத் துறையில் நிலவும் பாரிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் தவறியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விசேட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில்  கைச்சாத்திட்டுள்ளன. அத்துடன், தமது தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின்…

SUB EDITOR SUB EDITOR

ஈரானின் கப்பல்கள் விரைவில் கடலின் அடியில் மிதக்கும் – ட்ரம்ப்!!

அமெரிக்க இராணுவம் ஈரானின் ஒன்பது கடற்படை கப்பல்களை மூழ்கடித்ததுடன், ஈரான் கடற்படை தலைமையகத்தையும் பெருமளவில் சேதப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் இன்று தெரிவித்துள்ளார். ஈரானின் 9 கடற்படை கப்பல்களை நாங்கள் அழித்து மூழ்கடித்துள்ளதாக இப்போதுதான் எனக்கு தகவல் கிடைத்தது. அவற்றில் சில பெரியதும்…

SUB EDITOR SUB EDITOR

ஈரானின் புதிய உச்சத்தலைவராக ‘மொஜ்தபா கமேனி’ நியமனம்!

ஈரானின் மறைந்த உச்சத்தலைவர் அயத்தொல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி நாட்டின் புதிய உச்சத்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெஹ்ரானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த கமேனிக்குப் பிறகு ஈரானின் மிக உயரிய அதிகார பீடத்திற்கு யார் வருவார் என்ற நீண்டகால…

SUB EDITOR SUB EDITOR

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் விநியோகிக்கப்படும்!

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருப்பதால், இன்றைய தினம் (01.03) களஞ்சியத்தினைத் திறந்து எரிபொருள் நிலையங்களுக்கும்  பெற்றோல் விநியோகத்தினை மேற்கொள்ளுமாறு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும்,…

SUB EDITOR SUB EDITOR

ஈரானிய அதியுயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார் – இடிபாடுகளுக்குள் மீட்கப்பட்ட உடல்!

உலகமே திக் திக் என்று பார்த்துக்கொண்டிருந்த அந்த மாபெரும் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமேனி  இஸ்ரேல் நடத்திய மிகத்துல்லியமான வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஜெருசலேம் போஸ்ட் அதிரடிச் செய்தியை வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை இரவு டெஹ்ரானில்…

SUB EDITOR SUB EDITOR

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கில் உள்ள உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்  விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:  WhatsApp / Imo: +94 71 980 2822 அவசர அழைப்பு (Hotline): 1989…

SUB EDITOR SUB EDITOR

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை !!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். நிலவும் போர்ச் சூழலால் நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச்…

SUB EDITOR SUB EDITOR

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக தமிழர் தாயகத்தில் மக்கள் போராட்டம்

 பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்தக் கோரியும், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28/02) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  வடக்கில் யாழ்ப்பாணத்திலும்,…

SUB EDITOR SUB EDITOR

யாழ். பஸ் நிலைய பகுதியில் மீட்கப்பட்ட சிசுவின் கருச்சிதைவு

யாழ்ப்பாணம் தனியார் பஸ் நிலைய பகுதியில் இருந்து சனிக்கிழமை (28/02) சிசு ஒன்றின் கருச்சிதைவு மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார். அதன்…

SUB EDITOR SUB EDITOR