மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டு திட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை (04/03) இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண் உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான…
சீனா தனது இராணுவத்திற்கு செலவிடும் தொகையை 275 பில்லியன் டொலராக , இலங்கை ரூபாயில் 85 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தை விட 2.5 பில்லியன் டொலர் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் சபையில்…
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள அமெரிக்க-ஈரான் போர், தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கும் பரவியுள்ளது. வல்லரசு நாடுகளின் இந்த மோதலில் எவ்வித நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்தாது, நடுநிலை வகித்து வந்த இலங்கையின் கடற்பரப்பிற்கு மிக அண்மையில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், சம்மேளன பிரதிநிதிகள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருக்கு முகவரியிட்ட மகஜரின் பிரதியொன்றை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். அதில், தங்கள் அமைப்பு 2016ஆம்…
தற்போது தடுப்புக்காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக இன்று (05/03) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெயரிடப்பட்டுள்ளார். அரச புலனாய்வுச்…
மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (04/03)…
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. டி. எஸ். ராஜகருணா அவர்களுடன் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொலைபேசி ஊடாக நேற்றையதினம் (03.03) கலந்துரையாடினார். இதன் போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக்…
தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் விசேட கலந்துரையாடல் நேற்று(03.03)நடைபெற்றது. வடக்கு,…
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதித குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் மூலம் சில…
மருத்துவமனைகளின் நற்பெயரைப் பாதுகாப்பதிலும், நோயாளர் சேவைகளைத் திருப்திகரமான முறையில் வழங்குவதிலும் மருத்துவமனை மேற்பார்வையாளர் களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று (03.03) இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சுமார்- 10…
நெடுந்தீவு பிரதேச சபையினருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் இடையிலான உள்ளூர் பிரதேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (03.03) நெடுந்தீவு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் 10 ஆண்டுகள் இலக்கு நோக்கிய…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் ஐரோப்பாவில் எரிவாயு விலை 33 வீதத்தாலும், பிரிட்டனில் 30 வீதத்தாலும் அதிகரித்துள்ளது. இது 2023 ஜனவரி மாதத்தின் பின்னர்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்றத்தில் மத்திய கிழக்கின்…
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மிஹைட்டா பிளாஜ் அருட் தந்தையை…
பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் அழைப்பதற்கான விசேட கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு…
நெதன்யாகுவின் தலைமை அதிகாரி சாச்சி பிரேவர்மேன் கொல்லப்பட்டதாக ஈரானிய இராணுவ கண்காணிப்பு தெரிவித்துள்ளது. இன்று (02/03) டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை தாக்கியதாக ஈரானிய புரட்சிகர காவற்படை அறிவித்தது. இந்நிலையில், வெளியான ஈரானிய இராணுவ கண்காணிப்பின் எக்ஸ்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account