ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07/03) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, துப்பாக்கிதாரிகள் குறித்த வீட்டின் அருகில் உள்ள மேலும் இரண்டு வீடுகளின் மீதும் துப்பாக்கிச் சூடு…
பாதாள உலகக் குழுத் தலைவர் கரந்தெனிய சுத்தாவின் மைத்துனரைச் சுட்டுக் கொல்லும் சதித்திட்டத்தில் முக்கிய சந்தேக நபர்களாகக் கருதப்பட்ட இரண்டு சகோதரிகள், கடந்த புதன்கிழமை (04/03) பேலியகொட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர். இந்த யுவதிகள் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி…
வடகொரியாவைச் சேர்ந்த போலி ஐடி (IT) ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களை ஏமாற்றி வேலைகளில் சேர்ந்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. அதிநவீன ஏஐ வாய்ஸ்-சேஞ்சிங் (Voice-changing) கருவிகள் மூலம்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கங்களை நிர்வகிப்பதற்கான 'உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின்' விசேட கூட்டமொன்று நேற்று (06/03) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில்…
நெடுந்தீவு மக்களின் குடிநீர் பிரச்சினையினை உரிய அதிகாரிகள் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் வழங்கப்பட்டு வரும் நெடுந்தீவுக்கான குடிநீர் இரு வகையாக வழங்கப்பட்டு வருவதாக பயனாளிகள் கடும் விசனம்…
வேலணை பிரதேச செயலகமும் கெல்ப் ஏச் நிறுவனமும் இணைந்து நேற்றையதினம் (06.03) நடாத்திய முதியோர்களுக்கான மருத்துவமுகாம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கத்தில் வேலணை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி பாமா மோகனமுரளி தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கெல்ப் ஏச் நிறுவன பணிப்பாளர்…
ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க உள் வெளியுறவுத்துறையின் கேபிள் பிரிவு இந்த தகவலை வழங்கியுள்ளதாக குறித்த செய்திகளில்…
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம், அரச உத்தியோகத்தர்களுக்கான அக்ரஹார காப்புறுதித் திட்டத்தில் பாரிய திருத்தங்களை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் 2026 மார்ச் 01 ஆம்…
கடந்த 2025 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சேவை நிறுத்தப்பட்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் காலநிலை மாறுபாடு மற்றும், டித்வா புயல் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக தொடரந்து…
இலங்கை-ஈரானிய கப்பல் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களின் உடல்களை சேமித்து வைப்பதற்கு உதவுவதற்காக, காலி வணிக சமூகத்தால் காலி தேசிய மருத்துவமனைக்கு ரூ.2.2 மில்லியன் மதிப்புள்ள நடமாடும் குளிர்பதன CONTAINER நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது, ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 84 நபர்களின்…
இலங்கையில் வீட்டில் பெட்ரோல் அல்லது டீசல் சேமித்து வைப்பது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாது, குறிப்பாக உரிய உரிமம் அல்லது அனுமதி இல்லாமல். பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்கள் “ஆபத்தான பெட்ரோலியம்” என வகைப்படுத்தப்படுகின்றன. முக்கிய விதிமுறைகள் பின்வருமாறு: • …
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறைக்கு அண்மையில் இன்று (06.03) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் இருவர் உயிரிழந்தனர். நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் , அதில் குருநகர் பகுதியை சேர்ந்த எம்.ஜோசப் (வயது 80)…
இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஆறு துணை நிறுவனங்களை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல்…
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பிராந்திய வான்பரப்பு பகுதியளவில் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரக விமானச் சேவை தனது செயல்பாடுகளைக் கவனமாக ஆரம்பித்துள்ளது. எனினும், பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மறு…
2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களை இணைத்துக் கொள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளைக் கருத்திற் கொள்ளப்படாது.…
பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரநிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 81 ஆம்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account