“டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளருக்கு இழப்பீடு!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

“டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இழப்பீட்டு காசோலைவழங்கும் நிகழ்வு இன்றையதினம் (13/03) வேலணைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இழப்பீட்டு காசோலைகளை பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் வழங்கி வைத்தார்

டித்வா புயலினால் ஏற்பட்ட சேதங்களால் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இழப்பீடு வழங்கப்பட்டது, இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் தொழில்கள் மீண்டும் முன்னேற்ற உதவியாக இருக்கும். எனவும் தெரிவிக்கப்பட்டது.

Share this Article