மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. மத்திய கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தற்போது…
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் . குறித்த போட்டிகளில் 6 அணிகளில் பங்குபெற்றுவதற்காக…
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஜனித் மதுசங்க எனப்படும் 'பொடி லெசி' இன்று (27/02) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டதை அடுத்து, பொடி லெசி…
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகப் படகில் ஏற்றப்பட்ட 620 கிலோ உயர் ரக முந்திரி பருப்பு மூடைகளை கியூ பிரிவு காவல்துறையினா் நேற்று (27/02) அதிகாலை பறிமுதல் செய்துள்ளனர். மரைக்காயர்பட்டினம் கடற்கரையிலிருந்து கடல் வழியாக…
025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி முதல் 15…
அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் இன்று (27/02) முதல் அப்பணிகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன. அதற்கமைய, அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் மற்றும் கிராம…
2026 பெப்ரவரி 25 முதல் அல்லது அதற்குப் பின்னர் விண்ணப்பிக்கப்படும் பிரித்தானிய விஜய விசாக்களுக்கு இனி கடவுச்சீட்டில் விசா ஸ்டிக்கர் ஒட்டப்படமாட்டாது. அதற்குப் பதிலாக, முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட 'eVisa' முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் விசா அங்கீகரிக்கப்பட்டதும், கடவுச்சீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படமாட்டாது.…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக…
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (26.02 )இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு…
இலங்கையில் நிலவும் நீண்டகால லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி பெப்ரவரி மாதத்திற்காக 28,000 மெட்ரிக் தொன் எரிவாயு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் ஒரு கப்பல் சனிக்கிழமை (28/02) இரவும்,…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது இடையூறு விளைவிக்கவோ வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை (26/02) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு, சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆய்வாளர் ருவன்பத்திரன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணமலாக்கப்பட்ட…
அநுராதபுரம் - இப்பலோகம அலுவிஹாரேகம வனசிங்ஹாராம விகாரை வளாகத்தில், புதையல் தோண்டிய விகாராதிபதி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய நேற்று புதன்கிழமை (25/02) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, புதையல் தோண்டுவதற்கு…
மின்சார தொழிற்சங்கங்கள் எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26/02) 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன. தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்திய போதிலும், இதுவரை அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை என அந்த தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. …
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்றின் மூலம் கியூபா கடல் எல்லைக்குள் நுழைந்தவர்கள் மீது அந்நாட்டு கடலோரக் காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் அறுவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியூபாவின் வடக்குக்…
யாழ். மாவட்டத்தின் கலை, கலாசார உயர்ச்சிக்காகவும், மக்களின் கலாசார மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றியமைக்காக கலாபூசணம் விருது பெற்ற வேலாயுதம் நந்தகுமார் - அண்ணாவியாரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account