யாழ். மாவட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் ஆரம்பமான இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையில் நேற்று வரை 38456 பேருக்கு தடுப்பூசி இஏற்றப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழி2…
அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை - அல்லைப்பிட்டியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன்…
நெடுந்தீவில் சீனாவிற்கு 80 ஏக்கர்! யாழ் பழைய கச்சேரி சீனாவிற்கா? அதற்காகவா நாமல் யாழ் வந்தார்? சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி!! யாழ்ப்பாணத்தின் தீவு பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அகலக்கால் வைக்கின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களை…
முல்லை. வாள்வெட்டு தாக்குதல் நாவலி, புத்தூரில் 6 பேர் கைது சுவிஸிலிருந்து ஆவா உறுப்பினர் பணம் முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடுபுகுந்து வாள்வெட்டில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி…
மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானிக் கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் - எரிபொருட்களின் விலைகளை உடனே குறை, விவசாயிகள் - மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்!, கொரோனா தடுப்பூசியை…
உடல் இந்தியக் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவு மேற்கு பனங்கானி முனையில் இருந்து கடந்த முதலாம் திகதி (ஜீலை 01) தொழிலுக்கு சென்ற நெடுந்தீவு 08ம் வட்டாரத்தினை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் (வயது 65) என்பவர் இன்றைய தினம் (ஜீலை 07)…
நாடு பூராகவும் சமுர்த்தி சௌபாக்கிய வார நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது சௌபாக்கிய வாரத்தினை முன்னிட்டு ஊர்காவற்துறைப் பிரதேசத்தில் இன்றைய தினம் (ஜீலை 07) சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன. இம் மாதம் முதலாம் திகதி முதல் இன்றைய நாள் வரை…
நெடுந்தீவு மேற்கு பனங்கானி முனையில் இருந்து கடந்த முதலாம் திகதி (ஜீலை 01) தொழிலுக்கு சென்ற நெடுந்தீவு 08ம் வட்டாரத்தினை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் (வயது 65) என்பவர் இன்றைய தினம் (ஜீலை 07) இந்தியாவில் சடலாமக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலையில்…
சமுர்த்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நெடுந்தீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இடம் பெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் இன்றைய தினம் ஜேஃ02 கிராம அலுவலர் பிரிவில் இரண்டு லட்சம் மனைப் பொருளாதார அலகுகளைப்…
சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலத்திற்குட்பட்ட ஜேஃ01 நெடுந்தீவு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட சௌபாக்கியா வீடு இன்றைய தினம் (ஜீலை 06) பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி சத்தியசோதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டு…
தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளர் நாவலன் அவர்களின் நிதியுதவியில் குடிநீர் தாங்கி வழங்கிவைப்பு கடந்த மாதம் புங்குடுதீவில் வீசிய கடும் காற்றின் காரணமாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் வாழ்கின்ற குடும்பமொன்று பலத்த இன்னல்களை எதிர்கொண்டிருந்தது . கடற்தொழிலை நம்பி வாழ்கின்ற…
நெடுந்தீவுக்கு புதிய தபால் அதிபர் நியமனம் செய்யப்பட்டு இன்றைய தினம் (ஜீலை 05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் கடமையாற்றிய திருநாவுக்கரசு ஆதவன் அவர்கள் தபாலதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை கடமையாற்றி வந்த கனகு லோகேஸ்வரன் அவர்கள் அனலதீவு…
கிளிநொச்சி அக்கராயனை ஆண்ட குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டவர்களிடம் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் மாலையை பறித்தெறிந்த சம்பவத்தால் அக்கராயனில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு 2018…
நாடு பூராகவும் சமுர்த்தி சௌபாக்கிய வார நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது சௌபாக்கிய வாரத்தினை முன்னிட்டு நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவிலும் சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன. இன்றைய தினம் சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் சிப்தோரா மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கல்…
இலங்கையில் நேற்றையதினம் 32 கொவிட்-19 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. இவர்களில் 18 பெண்கள், 14 ஆண்கள் 14 என 32 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3,268…
புங்குடுதீவு உலக மையம் அமைப்பினரால் புங்குடுதீவில் ஊடரங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன . கொழும்பு 13 னை வசிப்பிடமாக கொண்ட உயர்திரு. ராசையா சிவலிங்கம் அவர்களின் ரூபாய் 30000 நிதியுதவி ஊடாக புங்குடுதீவு கிராமத்தில் வாழ்ந்துவருகின்ற பல முதியோர்களுக்கும் ,…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account