இலங்கை அரசியலில் கடல் அட்டையும் தமிழ் அரசியல்வாதிகளின் அறிவீனமும்.

இலங்கை அரசியலில் கடல் அட்டையும் தமிழ் அரசியல்வாதிகளின் அறிவீனமும். "......... ஏனெண்டால், இந்தத் தொழில் எங்களுடயவர்களுக்குத் தெரியாத ஒரு தொழில்...." -அங்கஜன் இராமநாதன் பா.உ. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.- சீனர்களை வரவேற்க நீங்கள் எந்தக் காரணங்களைச் சொல்லிக் கொண்டாலும் ஏதோ.....…

SUB EDITOR SUB EDITOR

100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தந்தை செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை மூலம் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக வலி வடக்கு பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. அன்றாடம் தொழில் வாய்ப்பினை இழந்து தவிக்கின்ற மேற்படி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரதேச செயலக பிரிவில் நூறு…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த 29ம் திகதி (ஜீன் - 29) நயினாதீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போதைய கொவிட் 19 நோய்த்தொற்றுக் காரணமக பாதிக்கப்பட்டுள்ள மக்களது நிலமைகளினைக் கருத்திற் கொண்டு…

SUB EDITOR SUB EDITOR

வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சாலைக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீபத்துக் காரணமாக…

SUB EDITOR SUB EDITOR

அம்மா பாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கனடா தேசத்தில் இயங்கும் நெடுந்தீவு மாவிலி செல்வனின் கே.கே.சகோ இசைக்குழுவினால் இன்றைய தினம் (ஜீலை 01) அம்மாக்களுக்ககான உயரிய கௌரவம் வழங்கி அம்மா பாடல் வெளீயீடு செய்யப்பட்டுள்ளது. கே.கே.சகோ இசைக்குழுவின் K.K.BRO YouTube Chanel ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட நிறைவினை முன்னிட்டு…

SUB EDITOR SUB EDITOR

வடக்கில் நேற்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நேற்று வடக்கில் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலை மருத்துவபீட பரிசோதனை கூடங்களில் 632 பேருக்கு செய்யப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளில் 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை – 10 தெல்லிப்பழை வைத்தியசாலை – 01 பருத்தித்துறை வைத்தியசாலை –…

SUB EDITOR SUB EDITOR

யாழில் கொரோனாவால் நேற்று இருவர் மரணம்

யாழில் இன்று மேலும் இருவர் கொரோனாவால் மரணமடைந்தனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதேவேளை…

SUB EDITOR SUB EDITOR

மீசாலையில் விபத்து இதனால் சில பகுதிகளில் மின் தடை

யாழ் கண்டி ஏ 9வீதியில் தென்மராட்சி மீசாலையில் வாகன விபத்து ஒன்று இன்று இரவு (ஜீன் 30) இடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தென்மராட்சியின் சில பிரதேசம் இருளில் மூழ்கியுள்ளது. கண்டி வீதியின் மீசாலை அண்மித்த பகுதியில் வீதியின் ஓரமாக நிறுத்தி…

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அங்கஜன் இராமநாதன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று (30.06.2021) மேற்கொண்ட இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகம்மட் சாட் கட்டாக் அவர்கள், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண…

SUB EDITOR SUB EDITOR

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது: சிறீதரன் எம்.பி!

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது: சிறீதரன் எம்.பி! கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் சீனாவின் உடைய கடல் அட்டை பண்ணை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் விஜயமொன்றை…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைகக்கப்பட்டன

அமரர் நாகேசு சிவராசு சிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தின ஞாபகாhத்த நிகழ்வினை முன்னிட்டு நயினாதீவில் நேற்றைய தினம் (ஜீன் 29) உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. நயினை மண் மீது அளவற்ற அன்பு கொண்டு அமரர் நாகேசு சிவராசு…

SUB EDITOR SUB EDITOR

100 குடும்பங்களுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

தந்தை செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை மூலம் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக தென்மராட்சி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. அன்றாடம் தொழில் வாய்ப்பினை இழந்து தவிக்கின்ற மேற்படி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளில்…

SUB EDITOR SUB EDITOR

சூழகம் ஏற்பாட்டில் புங்குடுதீவு கேரதீவில் சிரமதானப்பணிகள் 

புங்குடுதீவு பிரதேசத்தில் ஊரதீவு - கேரதீவு இணைப்பு வீதியானது நீண்ட காலத்தின் பின்னர் புனரமைக்கப்படவுள்ளது. இவ் வீதியின் ஒரு பகுதி ஏற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் வடக்கு மாகாணசபையின் ஒதுக்கீட்டு நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது . கடந்த வருடம் யாழ் பல்கலைக்கழக ஓய்வு…

SUB EDITOR SUB EDITOR

வடக்கில் நேற்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 29 பேர் உட்பட வடமாகாணத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு சுகாதாரப்பிரிவு விபரம் வருமாறு Today 693 PCR samples tested at TH Jaffna laboratory and Medical faculty laboratory. MOH -…

SUB EDITOR SUB EDITOR

2019 ஆம் ஆண்டு விடுதலையான அரசியல் கைதி தீடீர் மரணம்

2006ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான அரசியல் கைதியொருவர் இன்று தீடீரென உயிரிழந்துள்ளார். யாழ்.புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவரே இவ்வாறு மயக்கமுற்று விழுந்த…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு, அல்லைப்பிட்டியில் 100 குடும்பங்களுக்கு நிவராண உதவி!

சென்.லூசியா (Saint Lucia) நாட்டில் வசிக்கும் ராஜ் அவர்கள்களின் நிதிப்பங்களிப்பில் புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் கொரோனா காரணமாக தொழில் வாய்ப்புக்களை இழந்த 100 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலணை…

SUB EDITOR SUB EDITOR