வடக்கு பொலிஸ் தலைமையகத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று…!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடக்கு மாகாண பொலிஸ் தலைமையகத்தில் 10 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை யிலேயே 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களை தெல்லிப்பழையில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share this Article