மேலும் 09 பேருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக பரவி வருவதனை அவதானிக்க முடிகின்றது. ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றைய தினம் (ஆகஷ்ட் 02) கிடைக்கப் பெற்றது அதனடிப்படையில் 09 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது கொரோனா தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இன்றைய தினம் சிசிச்சைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Share this Article