மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக்…
நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச கட்டிடத்தில் புயல்காற்று சுறாவளி போன்ற கடற்தொழிலாளர்களை பாதிக்கும் நிலமைகள் ஏற்படும் போது அது தொடர்பான முன்னெச்சரிக்கை செயற்பாட்டினை ஏற்படுத்தும் முகமாகவும் அதனை மக்களுக்கு தெளிவு படுத்தும் முன்னுதாரண செயற்பாடக சமாசக்கட்டிடத்தின் முன்பாக எச்சரிக்கை கொடி ஏற்றுவதற்கான…
நெடுந்தீவு மத்தி இறந்த ஆத்துமாக்கள் கல்லறைப் பகுதி நீண்ட காலமாக இருளில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது. இந் நிலைமையினைக் கருத்திற் கொண்டு நெடுந்தீவு இளைஞர்களது வேண்டு கோளினை ஏற்று லண்டனில் வசித்து வரும் நெடுந்தீவினை சேர்ந்த திரு யோன்சன் அவர்களால் இன்றைய…
நெடுந்தீவில் இன்றைய தினம்; (ஜீலை 18) ஞாயிற்றுக்கிழமை பிரதேச வைத்தியசாலையிலஇரத்தன முகாம் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நெடுந்;தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் நெடுந்தீவு சமாதான நல்லினக்க குழு மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன்…
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் சேவையில் இணைந்து கொண்ட வடதாரகைப்படகு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுறை நாளாக கணிக்கப்பட்டு சேவையில் ஈடுபடாது என அறியமுடிகின்றது. இதனால் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வழமைபோல் காலை 07.30 மணிக்கு நெடுந்தீவு பல…
சூழகம் அமைப்பினால் ஊரதீவு , கேரதீவில் சிரமதானப்பணிகள் முன்னெடுப்பு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு ஏழாம் வட்டாரம் ஊரதீவு பகுதியிலும் , ஐந்தாம் வட்டாரமான கேரதீவு பகுதியிலும் சிரமதானப்பணிகள்…
வவுனியா தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றய தினம் மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது. வவுனியா தாண்டிக்குளம் எ9 வீதியின் கரையில் அரசுக்கு சொந்தமான காணியில் சில நபர்கள் சுற்றுவேலி அமைத்து, வியாபார நிலையங்களையும்…
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு கிளையினால் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜீலை 18) நெடுந்தீவு பிரதேச வைத்தியாசாலையில் இடம் பெறவுள்ளது. தற்போதைய காலப்பகுதியில் குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் மேற்கொள்ளப்படும் இரத்தான நிகழ்வில் நெடுந்தீவில்…
அண்மையில் கொழும்பு கடலில் தீ விபத்துக்குள்ளாகிய கப்பல் கழிவுப் பொருட்கள் இலங்கையின் பல பாகங்களிலும் கரையொதுங்கும் தன்மை காணப்படுவதுடன், சில கடல் வாழ் உயிரினங்களும் இறந்த நிலையில் கரையொதுங்கும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது. அந்தவகையில் நெடுந்தீவின் கரையோரங்களில் கப்பல் கழிவுப்…
பொதுஜன பெரமுன அமைப்பின் நெடுந்தீவுக் கிளையினால் இன்றைய தினம் (ஜீலை 16) பால்மா உட்பட தலா 1000.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. தற்போதைய கொவிட் 19 மற்றும் ஏனைய காரணங்களால் நெடுந்தீவில் 06 கிராம சேவையாளர் பிரிவிலும்…
வங்கி முகாமையாளர், நகர சபை ஊழியர்கள் உட்பட நேற்று வடமராட்சி பகுதியில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பருத்தித்துறை நகர் பகுதியில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் வங்கிகள், தபால் நிலைய ஊழியர்கள், நகர சபை மற்றும்…
சூழகம் அமைப்பினால் 50 முதியோர்களுக்கு உலருணவுபொதிகள் வழங்கப்பட்டன சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு .கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் வாழ்கின்ற பொருண்மியம் நலிவடைந்த 50 முதியோர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பெறுமதிமிக்க உலருணவு பொதிகள்…
நெடுந்தீவு குறிகட்டுவான் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்;டு வரும் வடதாரகைப் படகு திருகோணமலையில் திருத்த வேலைகள் நிறைவு பெற்று கடந்த இருநாட்களுக்கு முன்னர் வருகை தந்தது. கொரோனா தொற்று மருந்து விசிறப்பட்டு நேற்றைய தினம் சுத்திகரிப்ப செயற்பாடுகள் இடம் பெற்று இன்று காலையில்…
யாழ்ப்பாணத்தில் நேற்று (July 14) இடம்பெற்ற பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வட மாகாணத்தை சேர்ந்த 111 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரப் பரிவு ரீதியாக விபரம் வருமாறு, பருத்தித்துறை – 48 நல்லூர்; - 08…
கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான திருமதி விக்ரர் சாந்தி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். பரந்தன் வட்டாரத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினரான இவர் மாவீரர் ஒருவரின் தாய் ஆவார். இன்று கொழும்புக்கு விசாரணைக்கு…
அனலைதீவு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் கோவில் திருவிழா அனலைதீவு மக்களின் ஒற்றுமையான ஒத்துழைப்புடனும், ஆலய நிர்வாகத்தினரின் நல்முயற்சியாலும், சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு (July. 14) புதன் கிழமை ஆரம்பமாகிறது அனலைதீவு ஐயனார் ஆலய உயர்திருவிழாவை இவ்வாண்டு நடத்துவதற்கு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account