நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை 2 திருத்த வேலைகாரணமாக கடந்த பல மாதங்களாக சேவையில் ஈடுபடாது காணப்பட்டது. திருகோணமலையில் திருத்த வேலைகள் யாவும் நிறைவு பெற்று கடந்த மாதம் சேவைக்காக வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் பணியாற்றியவர்களுக்கு…
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 32வது வீரமக்கள் தினம் நேற்று ஜீலை 13) ஆரம்பமானது. வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் நேற்று ஜீலை 13) காலை 09.30 மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட…
கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் 19 தனிமைப்படுத்தல் மையத்துக்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் இன்று காலை விஜயமொன்றை மேற்கொண்டார். தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியுள்ள மக்களை சந்தித்த அவர்,…
வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் வீதி அமைப்பு பணிகள். வவுனியா நகர சபை உறுப்பினரும் PLOTE அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் திருநாவற்குளம் சிவன் ஆலய வெளி…
ஆசிரிய சங்கங்களின் ஜனநாயக போராட்டங்களை அடக்க நினைப்பது அரசுக்கு ஆபத்தையே விளைவிக்கும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் என்பவர்கள் நாட்டின் முதுகெலும்புகள் அந்த ஆசிரியர்களின் பொருளாதாரம் ஈடாடும் நிலைக்கு பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.…
நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளையினால் தற்போதைய கொவிட் நிலைமையினைக் கருத்திற் கொண்டு வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. நேற்யை தினம் நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகத்தில் வைத்து 20 பயனாளிகளுக்கு தலா ஒரு பயனாளிக்க ரூபாய் 2500.00…
மாவட்ட ஒருங்கிணைந்த இணைத் தலைவர்களின் வழிகாட்டலிலும் அரசாங்கத்தின் எண்ணக்கருவிற்கு அமைவாகவும் யாழ் மாவட்டத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு நிரந்தமான கல் வீடுகள் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்காக இவ்வருடத்தில் கூடுதலான நிதி கிடைக்க பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…
வவுனியா பல்கலை துணைவேந்தராக- யாழ்.பல்கலை வுனியா வளாக முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் நியமனம் இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை…
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் எதிர்வரும் வாரத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடு இடம் பெறவுள்ளது. இது தொடர்பான திட்டமிடல் விழிப்புனர்வு கலந்துரையாடல் நேற்றைய தினம் (;ஜீலை 10) பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலமையில் இடம் பெற்றது. கொவிட்…
நெடுந்தீவில் 28 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் 350 பேருக்கு சமைத்த உணவு பார்சல்களும் வழங்கி வைப்பு. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகரும் பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலி (ITR) பணிப்பாளருமாகிய திரு விசு செல்வராசா அவர்களின்…
நெடுந்தீவு கிழக்கு செபநாயகபுரம் 13 வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு அல்பிரட் நேற்று (10 ஜூலை) காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான யாக்கோப்பு மரியம்மா ஆகியோரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான யாக்கோப்பு அன்னம்மாவின் மருமகனும் மரியெஸ்ரெலாவின் அன்பு கணவரும் ஆவார். வனா,…
வடமராட்சி வியாபாரி மூலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தரான இளைஞன் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தில் பணி புரியும் குறித்த உத்தியோகத்தர் பணி முடிந்து மன்னார் யாழ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்…
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் உரிய அதிகாரிகள் தடுத்து நிறுத்த முன்வரவில்லையென மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு…
இன்று (ஜீலை 09) மாலை குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரா தேவா படகு இடை நடுவில் பழுதடைந்த போதும் திருத்தம் செய்யப்பட்டு பயனிகளுடன் பக்குவமாய் கரை வந்து சோந்தது. நயினாதீவு…
சுற்றுலாத்துறை தந்திரோபாய திட்ட தயாரிப்பிற்கான பயிற்சி பட்டறை இடம் பெற்றது. நெடுந்தீவு பிரதேசத்தில் நிலைபேறான சமூக அடிப்படையிலான சுற்றுலாத்துறையினை வளப்படுத்தும் நோக்குடன் தந்திரோபாயா திட்டங்களை தயாரிப்பதற்கான பயிற்சி பட்டறை இன்றைய தினம் (ஜீலை 09) நெடுந்தீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில…
குடும்பஸ்தர் மீது சரமாரி கத்திக்குத்து வவுனியாவில் சம்பவம் வவுனியா- பெரியார்குளம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று இரவு குறித்த நபர், மகாறம்பைக்குளம் பகுதியில் இருந்து பெரியார்குளம் நோக்கி…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account