வடக்கில் நேற்று (ஜீலை 04) 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யாழில் 25 பேருக்கு தொற்று- வுட மாகாணத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்.மாவட்ட சுகாதாரப்ரிவுகளில் .... 25 யாழ்ப்பாணம் - 7…
நெடுந்தீவு மேற்கு பனங்கானி முனையில் இருந்து கடந்த முதலாம் திகதி (ஜீலை 01) தொழிலுக்கு சென்ற நெடுந்தீவு 08ம் வட்டாரத்தினை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் (வயது 65) இது வரை கண்டறியப்படவில்லை. சிறிய கட்டுமரம் மூலம் தொழிலுக்கு சென்றவர் மீண்டும் வீடு…
நெடுந்தீவினை சேர்ந்த தற்போது லண்டனில் வசித்து வரும் திரு.யோன்சன் அவர்களால், நெடுந்தீவின் சில முக்கிய இடங்களில் மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நெடுந்தீவு மேற்கு நாச்சிமார் கோவில் சந்தி, மேற்கு அந்தோனியார் கெவி சந்தி, மேற்கு பல…
இன்றைய தினம் ( 03 -07-2021 ) தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற வேலணை பிரதேச சபை உறுப்பினரும் , தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளருமான கருணாகரன் நாவலன் அவர்கள் ரூபாய் 30000 நிதியுதவியில் வறுமையின் பிடியில்…
தம்பாட்டி கிராமத்தில் 15 பேருக்கு கொரோனா மொத்த தொற்றாளர் 25 ஆக அதிகரிப்பு- ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பாட்டிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் 869 பேருக்கு…
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 63 பேர் உட்பட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 87 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இவை உறுதிப்படத்தப்பட்டன. யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு...... சண்டிலிப்பாய் -…
நெடுந்தீவு குறிகட்டுவான் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை மற்றும் குமதினிப் படகுகள் பழுதடைந்த நிலையில் அதற்கு பதிலாக நெடுந்தாரகைப்படகு சேவையில் ஈடுபட்டது. அதற்கான எரிபொருள் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் தற்போது நெடுந்தாரகைப் படகும்…
மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ளது. வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு கும்பல் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. 4 மோட்டார்…
நெடுந்தீவு குறிகட்டுவான் மக்கள் போக்குவரத்து என்பது இதுவரை சீர் செய்யப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது. அண்மைக்காலங்களில் மக்கள் போக்குவரத்து என்பது மிக கடினமான செயலாகவே காணப்படுகின்றது. கடற்போக்குவரத்தில் முக்கிய பொறுப்பில் விளங்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி…
ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமத்திலுள்ள நண்டு பதனிடும் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து அங்கு…
புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் உத்தியோகத்தர் தற்கொலை! புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று 01.07.21 இன்று பதிவாகியுள்ளது. தெற்கு கண்டி மாவட்டத்தினை சேர்ந்த 45 அகவையுடைய…
தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளீர் அணியால் பல்கலைக்கழகம் தெரிவான 9 மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கி வைப்பு! திருநெல்வேலி பத்திரகாளி உதவும் கரங்கள் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில்…
நெடுந்தீவு மேற்கு பனங்கானி கரையில் தொழிலுக்கு சென்ற நெடுந்தீவு 08ம் வட்டாரத்தினை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் (வயது 65) எனபவர் இது வரை காணாமையினால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. காலை 07.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு பனங்காணி துறைக்கு சென்று…
புங்குடுதீவு குறிகட்டுவான் கடற்கரையில் இன்று மாலை இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்த தகவல் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் வன்வராசிகள் வனப்பாதுகாப்பு அமைச்சின் இணைப்பு செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இது…
நெடுந்தீவு 06ம் வட்டாரத்தினை சேர்ந்த டேவிற் கனிஸ்வரதாஸ் (வயது 42) 03 பிள்ளைகளின் தந்தை இன்றைய தினம் (ஜீலை 01) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப சூழலினால் மனைவியினை பிரிந்து வாழ்ந்த இவர் மன விரக்தியில் இவ்வாறான தவறான முடிவினை…
யாழ்ப்பாணம் - கோண்டாவில், செல்வபுரம் பகுதியில், நேற்றிரவு (30) வாள்வெட்டுக்கு இலக்காகி துண்டாடப்பட்ட ஒருவரின் கை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், வைத்தியர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியால் மீள பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account