தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. புதிய மின்சார சங்கத் தலைவர்களுடன் நேற்று (10/03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர்கள் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் நேற்று (10/03) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலக சந்தையில் நிச்சயமற்ற நிலை காணப்பட்ட போதிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் ஓரளவு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். உலகளாவிய…
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும், யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன என யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பில்…
சர்வதேச செய்தி நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளைத் தொடர்ந்து, தற்போது ஈரானிய அரச ஊடகங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் போர் நிலவரங்கள் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைத்தளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளை முற்றாகத் தவிர்த்து, ஈரானிய இராணுவம் தனது…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்குப் பின்னரான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் கடந்த புதன்கிழமை (04/03) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை…
லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று (10/03) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.3,990 ஆகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை…
நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் (10/03) காலை பாராளுமன்ற உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான க.இளங்குமரன் தலைமையில் , நெடுந்தீவு பிரதேச செயலர் ந.பிரபாகரன் பிரசன்னத்துடன் இடம்பெற்றது. நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற இக்கூட்டத்தில்…
கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள் ஃபயாஸ் சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று (10/03) ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர்…
நாட்டிற்கு தெற்கே உள்ள கடல் பகுதியில், சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய பலநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில்…
நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து இன்றைய (10/03) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்தார். கடந்த சில நாட்களில் நாட்டில் எரிபொருள் நுகர்வு…
பேருந்து கட்டண உயர்வு அவசியம் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்ததை கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தனது சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று(10/03) கூடி கட்டண உயர்வு குறித்து…
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (10/03) கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றைய தினம் (09/03) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பள்ளிவாசலை அண்டிய…
நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை (10/03) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாத இறுதி வரை நடைபெறவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இக்கணக்கெடுப்பு…
மற்ற மரங்களைவிட ஏராளமான பயன்களை கொண்டதாக பனை மரங்கள் விளங்குகின்றன. ஒரு பனை இருந்தால் அதைச்சுற்றி பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை தொடங்கும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பனை மரத்தை நம்பி பல்வேறு சிறு உயிரினங்கள் மற்றும் பறவைகள் வாழ்கின்றன.…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account