சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08/03) ஞாயிற்றுக்கிழமை ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் வடக்கு கிழக்குக்கான பணிப்பாளர் திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது மங்கள விளக்கினை பிரபல ஈழத்து…
ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமானப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் கடல்சார் சட்ட விதிகளைப் பின்பற்றி,…
ஆசியாவில் உள்ள தலத் திருஅவைகள் அமைதிக்காக இறைவேண்டல் செய்து ஒருமைப்பாட்டுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், ஏழை எளியவர்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் ஆதரவையும் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தியதுடன் இடம்பெற்றுவரும் இப்போரினால் உலகளாவிய ரீதியில் கடுமையான மானுட மற்றும் பொருளாதார நெருக்கடி…
தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 2.8 பில்லியன் ரூபா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். குறித்த மீன்பிடிப் படகு மற்றும் போதைப்பொருள்…
அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி…
மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்து சபையின் காப்பாளருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர்…
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் சூழலில், "பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி…
மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு தற்போது ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது. ஓகஸ்ட்…
குவைத் ட்ரோன் தாக்குதலில் பலியான ஆறு அமெரிக்க இராணுவ வீரர்களின் உடல்களுக்கு டோவர் விமானப்படைத் தளத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் ஈரானுக்கு எதிரான தனது இறுதி எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளார். உணர்ச்சிகரமான அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து…
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில் இலங்கைப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்…
மத்திய கிழக்கில் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்து இடைமறிக்க அமெரிக்கா பயன்படுத்தும் ஒரு முக்கிய ராடார் அமைப்பை ஈரான் அழித்துள்ளது, இது வோஷிங்டனின் ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பிற்கு பெரும் அடியாக உள்ளது THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் இன்றியமையாத அங்கமான AN/TPY-2 ரேடார்,…
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட இறுதிவரை போராடுவோமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்…
நயினாதீவில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட பிரேரணை ஒன்றை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஆலோசனைக் குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நயினாதீவு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது முழுமையாக செயலிழந்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட…
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக…
பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இன்று (07/03) காலை நடைபெற்றது. கடந்த 04ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நேற்று (06/03) மாலை நற்கருணைவிழா இடம்பெற்றது. இன்று…
ஊர்காவற்துறை பிரதேசத்தில் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் பெண் பிள்ளைகளுக்கான விடுதியின் கட்டுமான புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்புவிழா இன்று(07/03) நடைபெற்றது. விடுதி முதல்வர் அருட்சகோதரி தயாநாயகி செபமாலை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account