இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில் இந்திய கப்பல்கள் மீது தங்கள் நாடு எவ்வித தாக்குதல்களையும் நடத்தாது என ஈரான் உறுதியளித்திருந்தது. உண்மையை சொன்னால் இந்திய கொடி தாங்கிய…
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், இலங்கைத் தொழிலாளர்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என…
உலகக்கிண்ணப் கால்பந்து FIFA தொடரில் ஈரான் அணி இந்த ஆண்டு பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தமது கால்பந்து அணி இம்முறை உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்காது…
வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற…
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடற்படையினரின் சோதனைக்கு உள்ளாகியதாக…
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக நியமிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அண்மையில் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, அவர்களுக்கு அந்த இராஜதந்திர பதவிகளில் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கான…
மத்திய கிழக்குப் போர்க்களத்தில் ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், துபாய், பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்…
கனேடிய பிரஜைகளான இருவரால் மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் முயற்சி, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களில் 25…
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது "வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்" என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான UNCTAD கவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.. எரிசக்தி,…
AI மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் மற்றும் குரல் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், YouTube தனது “likeness detection” கருவியை அரசியல் மற்றும் குடியியல் தலைவர்கள், ஊடகவியலாளர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது இந்த திட்டத்தில் இணையும் நபர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னர், அவர்களின்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் போக்குவரத்தைத் தடுக்கப்போவதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்குச் சொந்தமான "ஒரு லிட்டர் எண்ணெய் கூட" ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது…
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கான தவணைகளில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த சந்தேக நபர்கள் ஒரு மாத காலத்திற்குள் நீதிமன்றில் முன்னிலையாகாத பட்சத்தில் அவர்களது…
தாய் உயிரிழந்த நிலையில், தாயின் 16வது நாள் காரியத்தன்று விபத்தில் படுகாயமடைந்த மகன், மூளைச்சாவு அடைந்த நிலையில், உறுப்பு தானம் செய்து 3 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம் திருப்பூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மடத்தூர் கிராமத்த்தை…
மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (11/03) கைவிடப்பட்டுள்ளது. மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும், ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுவது உள்ளிட்ட 8 பிரதான கோரிக்கைகளை…
யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் அவர்களுக்கும் IOM பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (10/03) மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட…
சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் தொடர்பான யாழ்ப்பாணமாவட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றையதினம் (11.03) யாழ் தந்தை செல்வா…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account