தவறான முடிவெடுத்து இளம் பெண் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

26 வயது இளம் பெண் ஒருவர் நேற்று (ஜனவரி 10) முற்பகல் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் நாவலர் வீதியைச் சேர்ந்த இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி 6 மாதங்களே ஆன இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகத் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Share this Article