நயினாதீவு ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் குருபூசைத் தினம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு தவத்திரு ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் 74ஆவது குருபூசைத் தினம் எதிர்வரும் 20ஆம் திகத நடைபெறவுள்ளது.

ஸ்ரீ சோமஸ்கந்தர் ஆலயத்தில் (சமாதியில்) சிறப்பு அபிசேக தீபாரதனைகளுடன் குருபூசை தினம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கலந்துகொள்வதுடன், அன்று நடைபெறும் மகேஸ்வர பூசையிலும் அமியார்கள் கலந்து கொண்டு அருளாசி பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article