நல்லூர் கந்தனின் திருமஞ்ச உற்சவம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் நேற்று (பெப்ரவரி 5) சிறப்பாக இடம் பெற்றது.

தைப்பூச நாளாகிய நேற்று முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்ற நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம் பெற்றது.

முருகப்பெருமானுக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று திருமஞ்சத்தில் எழுந்தருளி முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Share this Article