இணுவில் கந்தசுவாமி ஆலய தைப்பூசத் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்தின் தைப்பூசத் திருவிழா நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 5) இடம்பெற்றது.

பால்குட பவனியைத் தொடர்ந்து, மாலை நிகழ்வாக பெரும் பக்தியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ
உலகப் பெரு மஞ்சத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து அடியவர்க்கு அருள்பாலித்தார்.

Share this Article