நெடுந்தீவில் கரையொதுங்கிய மிகப் பெரும் டொல்பின்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கடற்கரையில் இன்று (பெப்ரவரி 7) டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

கடந்த வாரம் நிலவிய சீரற்ற காலநிலையால் டொல்பின் உயிரிழந்திருக்கலாம் என்று அந்தப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

பிரதேசசபை உத்தியோகத்தர்கள் மற்றும் அலையோசை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடனும், பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம அலுவலர் ஆகியோரின் கண்காணிப்பில் டொல்பின் மீன் புதைக்கப்பட்டது.

Share this Article