ஈரான் தனது கடல் எல்லைக்குள் ஒரு "பாதுகாப்பான கடல் வழித்தடத்தை" உருவாக்கியுள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாத நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்களின்படி, பின்வரும் நாடுகளின் கப்பல்களுக்கு…
மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்…
மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான…
காலி - கந்தேவத்தை பகுதியில், போதைப்பொருள் உள்ளிட்ட சில பொருட்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (20/03) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அக்மீமன முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, குறித்த பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட…
ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனது 'Truth Social' சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்தப்…
யாழ் சித்த மருத்துவத்துறை விரிவுரையாளர் ஒருவர் அவரது மருமகனால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளியாகியுள்ளது. சம்பத்தை அடுத்து திருகோணமலையில் வைத்து 21 வயதுடைய கணவனையும் (மருமகன்), 19 வயதுடைய அவரது மனைவியையும் (விரிவுரையாளரின் மகள்) கைது செய்தனர்.…
உலகில் இன்னும் 2.1 பில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியின்றி தவிப்பதாக யுனெஸ்கோ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் தண்ணீர் சேகரிக்கும் பொறுப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளே ஈடுபடுகின்றனர். உலகளவில் பெண்கள் நாளொன்றுக்கு சுமார் 25…
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு 'சதொச' விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (20/03)முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், சந்தையில் நிலவும்…
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (20/03) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…
செம்மணி மனித புதைகுழியில் அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் 20 அன்று மீண்டும் தொடங்கும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (20/03) நாடாளுமன்றத்தில் " தனது கருத்துக்களைத் தெரிவித்தபோது அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டார். செம்மணி கூட்டுப்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ கூட்டணி நாடுகளை கடுமையாக விமர்சித்து, ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் உதவ மறுப்பதால் அவர்களை “cowards” பயங்கரவாதிகள் என குற்றம் சாட்டியுள்ளார். NATO குறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், “அமெரிக்கா இல்லையெனில் நேட்டோ…
அமெரிக்க - இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக, கடலில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கு 30 நாள் தடையில்லா விலக்கினை ட்ரம்ப் நிர்வாகம் நேற்று (20/03) வழங்கியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட்…
ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தனது தந்தையை மாட்டிவிடப் போவதாக நாமல் ராஜபக்ச முன்கூடியே அறிந்திருந்தார் என்ற செய்தி ஒன்று கசிந்துள்ளது. நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த காணொளி ஒன்றில் அவர்…
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் இன்றையதினம் ஆரம்ப புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென இடைநிறுத்தப்பட்டிருந்தமையானது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மப்பிள்ளை பவுள்ராஜினால், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார…
புனித நோன்புப் பெருநாள் நாளை மறுதினம் (21/03) கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (19/03) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது…
- கொழும்பு கோட்டைக்கும் காலிக்கும் இடையிலான கடற்கரை ரயில் பாதையில் முக்கிய தரிப்பிடமான பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தை நவீன தரத்திற்கு உயர்த்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (19/03) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account