இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் உயரக்கூடும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. மத்திய…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (19/03) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானப் பரிவர்த்தனை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…
ஈரானின் முக்கியத் தலைவர்களான அலி லாரிஜானி, பாசிஜ் படைத் தளபதி சுலைமானி மற்றும் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் ஆகியோர் அடுத்தடுத்துக் கொல்லப்பட்ட நிலையில், ஈரானுக்குள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு ஆதரவாகச் செயற்படும் "துரோகிகளை" ஒடுக்கும் பாரிய நடவடிக்கையை ஈரான்…
மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் 16-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவும் வடகொரியாவும் பாரிய இராணுவ நகர்வுகளைத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான தாய்வான், ஜப்பான் மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த நகர்வுகள்,…
ஈரானிய ஊடகங்களும், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியுடன் தொடர்புடைய டெலிகிராம் சேனலும், அவர் கூறியதாகக் கூறப்படும் இரண்டு செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்தச் செய்திகளில், ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி, அவருடன் கொல்லப்பட்ட மற்றவர்கள் மற்றும் பசிஜ்…
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையமான ராஸ் லஃபான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அந்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என கத்தார் அதிகாரிகள்…
'X' சமூக வலைதளத்தளம் உலகளாவிய ரீதியில் திடீர் முடக்கத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன நேற்று (18/03) மாலை முதல் உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் 'X' தளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பதிவுகளைப்…
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நேற்றிரவு நடத்தியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார். குறித்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும்…
குருநாகல் - குளியாபிட்டி வீதியில் நேற்று (18/03) சோகம் கலந்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது அதிவேகமாக வந்த நோயாளர் காவு வண்டியும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரு உயிர் பறிபோயுள்ளது. குருநாகலில் இருந்து குளியாபிட்டி நோக்கிச் சென்ற…
விசாரணை என்னும் பெயரில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஜனநாயக உரிமையை கோரி இன்று (19/03) வியாழக்கிழமை விரிவுரைகளை புறக்கணித்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீடம் மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது…
ஆன்லைன் வணிகங்கள் மற்றும் கூரியர் சேவை வழங்குநர்களுக்கான பதிவு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இந்த நடவடிக்கை நுகர்வோரைக் பாதுகாக்கவும், ஆன்லைன் தளங்கள்…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், சமூக ஊடகங்கள் வழியாக பரவி வரும் மோசடி முயற்சிகள் குறித்து பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில், அறிமுகமானவர்களிடமிருந்தும் அறிமுகமற்றவர்களிடமிருந்தும் பகிரப்படும் போலியான சலுகைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் சட்டவிரோதமான முறையில்…
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றில் உரையாற்றியவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளில் சிறிதளவு…
சந்தையில் தற்போது போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account