எரிபொருள் போக்குவரத்து கட்டணம் உயர்வு தொடர்பில் எச்சரிக்கை!!

சமீபத்திய எரிபொருள் விலை உயர்வுகளைத் தொடர்ந்து அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளைச் சுட்டிக்காட்டி, எரிபொருள் போக்குவரத்துக் கட்டணங்களை 25% அதிகரிக்க வேண்டும் என லங்கா பெட்ரோலிய தனியார் தெப்ப உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்றுமுன்தினம்(25.03) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்…

SUB EDITOR SUB EDITOR

அமைச்சர் மற்றும் ஆளுநரின் வழிகாட்டுதலே அபிவிருத்தி திட்டங்களை சாத்தியமாக்க கூடியதாக இருந்தது – யாழ் அரச அதிபர்!!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா!

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின்  வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு- 2026 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (31/03) இடம்பெறவுள்ளது. நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் பி.ப2.00 மணிக்கு வித்தியாலய அதிபர் ஐ.தயாபரன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வின் பிரதம விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் உதவி…

SUB EDITOR SUB EDITOR

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (26/03) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு அவற்றினை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு சடலம் கொண்டுவரப்பட்டுள்ளது. 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு…

SUB EDITOR SUB EDITOR

யூரியா உரத்தின் விலை அதிகரிப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் யூரியா உரத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு மெட்ரிக் டன் யூரியா உரத்தின் விலை 600 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நியூ…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா !

நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள 19 சுய உதவிக் குழு உறுப்பினர்களை இணைத்து   சர்வதேச மகளிர் தின விழா, யாழ் சமூகச் செயற்பாட்டு மையத்தின்  ஏற்பாட்டில் நேற்றையதினம்(25/03)  இடம்பெற்றது. யாழ் சமூகச் செயற்பாட்டு நிறுவனத்தின் (JSAC) நெடுந்தீவு பிரிவுக்கான உதவி செயற்திட்ட…

SUB EDITOR SUB EDITOR

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது

அக்கரைப்பற்று பகுதியில் வீதி விபத்து தொடர்பான விசாரணையைச் சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்ற போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் சார்ஜண்ட்…

SUB EDITOR SUB EDITOR

சிறப்பாக இடம்பெற்ற சிறார்களுக்கான வாசிப்பு நிகழ்வு

"வாழ்விற்கான பேரொளி வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு 20 (25/03/2026) புதன்கிழமை காலை நெடுந்தீவு கிழக்கு சன சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது வாழ்விற்கான பேரொளி "வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமுக நிலையத்தின் இரகுபதி நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

போதை மாத்திரைகளை விற்பனை- மருந்தக உரிமையாளர் கைது !

விசேட வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரை இன்றி, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்த ஹட்டன் நகரின் மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் விலைச் சூத்திரப்படி விலை அதிகரிக்கப்படவில்லை!!

எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. தற்போதைய நெருக்கடியான நிலைமையில் தேசிய மட்டத்தில் தயாரிக்கப்பட்ட விலைச்சூத்திரத்தை கொண்டு உலக சந்தையின் விலையை கணிப்பிட முடியாது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24/03)…

SUB EDITOR SUB EDITOR

சிசுவின் சடலம் காணியொன்றிலிருந்து மீட்பு !

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர். சிசுவின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, சடலம்…

SUB EDITOR SUB EDITOR

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சாலே

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

SUB EDITOR SUB EDITOR

வட்டி வீதங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள முடிவு!!

கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றி அதே மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்த பின் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. நேற்று (24.03) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில்…

SUB EDITOR SUB EDITOR

கிளினிக் நோயாளர்களுக்கு 2 மாதங்களுக்குரிய மருந்துகள் ஒரே தடவையில் வழங்கப்படும்!!

அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை, இனிமேல் ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு சுகாதாரத்துறையினர் அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக…

SUB EDITOR SUB EDITOR

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் வடக்கு கிழக்கு ஆயர் மன்றம்!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை  முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியை வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் முயற்சித்துள்ளது இதன் ஒரு நடவடிக்கையாக யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்களும்,…

SUB EDITOR SUB EDITOR

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஜனாதிபதிக்கு ஒதுக்கிய விசேட அறை பொதுமக்களுக்கு !

நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியின் விசேட பயன்பாட்டிற்காக மாத்திரம் இதுவரை காலம் ஒதுக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் விசேட அறை, நேற்று (24/03) முதல் பொதுமக்களின் மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய,…

SUB EDITOR SUB EDITOR