வசாவிளானில் 36 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட 2 ஏக்கர் காணி

வலி வடக்கு வசாவிளான் கிழக்குப்பகுதியில் சுமார் 36 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 2 ஏக்கர் தனியார் காணிகள் கடந்த திங்கள் (23/03) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளன. வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியில் உள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவப் பயன்பாட்டிற்காகக்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் தீவகத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி பிரான்ஸில் துணை மேயர்!

பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை கடந்த திங்கட்கிழமை ( 23/03) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி,…

SUB EDITOR SUB EDITOR

2026 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கக் கோரிக்கை!

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (24.03) முதல்  ஏப்ரல் 24  வரை இணையவழி ஊடாகக் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச்…

SUB EDITOR SUB EDITOR

யாழின் பாதுகாப்பு–மக்கள் நலன் தொடர்பான விசேட சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி. சில்வா மற்றும் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த திங்கட்கிழமை (23.03) பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கான ஐ. நா.சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் – வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு!

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை (24.03) நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் அரசஅதிபர் சந்திப்பு!

சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல்   யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (24/03) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  சீரான எரிபொருள் விநியோகமானது சகல…

SUB EDITOR SUB EDITOR

சுற்றுலாத்துறையினருக்கு விசேட எரிபொருள் வழங்க பிரத்தியேக ஏற்பாடு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில், இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்து இயங்கிவரும் சுற்றுலாத்துறை சேவை வழங்கும் பங்குதாரர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் வழங்குவதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன்…

SUB EDITOR SUB EDITOR

2026 A/L பரீட்சை விண்ணப்பங்கள் மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 வரை ஆன்லைனில் ஏற்கப்படும்

2026ஆம் ஆண்டுக்கான உயர்தர (A/L) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (மார்ச் 24) முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணைய வழியாகப் பெறப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, விண்ணப்பதாரர்கள் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ள…

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவு கைகாட்டி புனித அந்தோனியார் திருச்சுரூபம் புனரமைப்பின் பின் ஆசீர்வதிப்பு!

கச்சதீவில் அமையப்பெற்ற கைகாட்டி புனித அந்தோனியார்  திருச்சுரூபம் புனரமைப்பின் பின்னர் நேற்றையதினம் (22/03)  நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார், ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார். யாத்திரையை நிறைவுசெய்து கச்கதீவிலிருந்து யாழ் குடாநாடு நோக்கி பயணிக்கும் பக்தர்களின் பயணப் பாதையை வழிகாட்டும்  விதமாக ஆண்டாண்டு காலமாக…

SUB EDITOR SUB EDITOR

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்க கோரி மக்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணம் நீராவியடி அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரத பாதை வழியாகச் செல்லும் முக்கியமான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று (22.03) காலை குறித்த இடத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மக்களின் அன்றாடப் பயணத்திற்கு அத்தியாவசியமான இந்த…

SUB EDITOR SUB EDITOR

தபால் விநியோகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் – அஞ்சல் திணைக்களம்

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, அஞ்சல் விநியோக நடவடிக்கைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முன்னெடுப்பதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர்  தெரிவித்துள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

இராமநாதபுரம் பாரியளவு எரிபொருள் மீட்பு!!

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, இராமநாதபுரம் பொலிஸாரால்…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகள் நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு எந்தத் தீர்மானமும் இல்லை!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று (22/03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருளுடன் 22 வயது யுவதி கைது !

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, இன்று ஞாயிற்றுக்கிழமை (22/03) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து…

SUB EDITOR SUB EDITOR

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு !

எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று (22/03) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை எரிபொருள் விலை…

SUB EDITOR SUB EDITOR

நாட்டில் எரிபொருள் இல்லை என வதந்தி பரப்பியவர் கைது

நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாட்டில் எரிபொருள் இல்லை எனக் கூறி வெளிநாட்டவர்கள் வருகையைத் தடுத்தும், சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும்…

SUB EDITOR SUB EDITOR