வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் பற்றைக்குள் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடு மிகவும் உக்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர். சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் இறந்த ஒருவரது எலும்புக் கூடே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக…
புத்தாண்டு காலத்தில் மதுபோதையிலும் கவனியீனமாகவும் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்தார். 2026 ஜனவரி…
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொள்ளும் நோக்கில், டித்வா புயலினால் சேதமடைந்து, அநுராதபுரம் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் ஒருவரது புதிய வீடு குடிபுகும் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி அநுர…
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது தானே விமானத்தை இயக்கியது தொடர்பான செய்தி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது பாகர் காலிபாப் ஒரு பயிற்சி பெற்ற மற்றும் சான்றிதழ் பெற்ற விமானி…
முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து 52 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்த பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான இவர், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்த…
மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது, நிலக்கரி தட்டுப்பாடு அல்லது தரம் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின் நுகர்வோரிடமிருந்து அறவிடாமலிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்காகச் செலவிடப்படும் நியாயமான செலவுகள் மட்டுமே…
பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப், அமெரிக்கா எமது நம்பிக்கையைப் பெற முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார். X தளத்தில் பதிவிட்டுள்ள கலிபாப்,…
தேசிய பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிலையான கொடுப்பனவு 12,500 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது பாடசாலையின் அளவு அல்லது மாணவர் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும் சமமாக 25,000 ரூபா வழங்கப்படவுள்ளது. ஒரு மாதத்தின் மின்சாரக்…
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் இன்று (12/04) ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் நீராடச் சென்ற 19 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் சுமார் 3.40 மணியளவில் நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென…
அரசு அலுவலகங்கள் எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வழமை போன்று திறந்திருக்கும் என இலங்கை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்தத் திகதிகளில் அரசு ஊழியர்கள்…
வடக்கு மாகாணத்தின் ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சும் வட மாகாண சபையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கடந்த ஏப்ரல் 09 அன்று கொழும்பிலுள்ள Galle Face Hotel- லில் கையெழுத்திடப்பட்டது. உலக…
உலக சந்தையில் எண்ணெய் விலைக்கு அமைய மாதமொன்றுக்கு பலமுறை எரிபொருள் விலைத்திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய புதிய முறைமையொன்றை அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த மறுஆய்வு முறைக்குப் பதிலாக இந்த புதிய முறைமையை கொண்டுவர அவதானம் செலுத்தப்பட்டுள்ளாக…
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10/04) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை…
கடும் வெப்பமான வானிலை காரணமாக தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும்போது பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். அந்த வகையில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் காலை 10 மணிக்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும்…
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு இலச்சினைகளைப் பயன்படுத்தி போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்து வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம மற்றும் புளத்கொஹுபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 34 மற்றும் 28 வயதுடைய…
மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று (09/04) கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account