பிள்ளையானை தேசிய மட்டத்தில் பாராட்டி கௌரவித்து பாதுகாக்க வேண்டும் – சாகர

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் தவறானது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஒரு தரப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றுகிறது. விடுதலை புலிகள் அமைப்பை முற்றாக…

SUB EDITOR SUB EDITOR

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை!!

பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நாளை (18/04) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தை…

SUB EDITOR SUB EDITOR

தையிட்டி காணி அளவீடு – விகாரதிபதியின் பொலிஸ் முறைப்பட்டினை அடுத்து கைவிடப்பட்டது!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் (17/04) அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர்…

SUB EDITOR SUB EDITOR

ஏப்ரல் 19விசேட பிரார்த்தனை தினம் – ஆயர் பேரவை அறிவிப்பு !

ஈஸ்டர் ஞயிறு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும்…

SUB EDITOR SUB EDITOR

முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்களின் அமுலாக்கல்!

2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதியளவில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அவற்றை விநியோகித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17/04) பிற்பகல்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் தஞ்சமடைந்த ஈரானியர்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைப்பு!

அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல்களிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் உட்பட மொத்தம் 240 ஈரானியப் பிரஜைகள், இலங்கையிலிருந்து விசேட வானூர்தி மூலம் நேற்று (15/04) ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அமெரிக்காவின் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான IRIS Dena விலிருந்து மீட்கப்பட்ட 32…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு மாகாண பொதுமக்களது முறைப்பாடுகள் – விசேட குழு உருவாக்கம்!

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர்…

SUB EDITOR SUB EDITOR

முகமாலையில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு!!

முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் நேற்று (15-04) காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் ஒருவர், ஆள் நடமாட்டமற்ற வெற்றுக்காணி ஒன்றில் சடலம்…

SUB EDITOR SUB EDITOR

சதித்திட்டங்களை முறியடித்து தையிட்டி நிலங்களை மீட்போம் – நிலமிழந்த தமிழர்கள் அமைப்பு!!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை மீட்டெடுப்பதற்கான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (15/04) புதன்கிழமை பிற்பகல் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. "தையிட்டியில் அடுத்தது என்ன?" எனும் தலைப்பில் 'தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையால்…

SUB EDITOR SUB EDITOR

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிப்பு!!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில்…

SUB EDITOR SUB EDITOR

புகையிரத ஆணைச்சீட்டைப் பெறும் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை ரிக்கெற்றில் இடுவது கட்டாயம்!!!

புகையிரத ஆணைச்சீட்டை எடுத்து அதன் மூலமாக ரெயில்வே ரிக்கெற் எடுத்துப் புகையிரதத்தின் மூலமாகப் பயணம் செய்வோர் இந்த வருடம் முதலாக மிகவும் நேர்மையாக நடக்க வேண்டும். 16 வயதைத் தாண்டிய ஒவ்வொரு பயணியும் புகையிரத ஆணைச்சீட்டைத் தனித் தனியாகப் பெறும் போது …

SUB EDITOR SUB EDITOR

ஹோர்முஸ் நீரிணையை தடுக்க ட்ரம்பிற்கு உரிமை இல்லை..!

சர்வதேசப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் நீரிணைகளில் கப்பல் போக்குவரத்தைத் தடுக்க எந்த நாட்டிற்கும் சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று ஐ.நா.வின் கடல்சார் அமைப்பான சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது இது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும் என்று தாம் நம்புவதாக, பொதுச்செயலாளர் அர்செனியோ…

SUB EDITOR SUB EDITOR

அவுஸ்திரேலிய இராணுவத்திற்கு பெண் தளபதி!!

அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, அதன் தலைமைப் பொறுப்பிற்குப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோயில் எதிர்வரும் ஜூலை மாதம் புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்பார் என்று…

SUB EDITOR SUB EDITOR

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வு திகதி அறிவிப்பு

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு…

SUB EDITOR SUB EDITOR

மட்டக்களப்பு மண்முனையில் ஆயுதங்களைத் தேடி அகழ்வு !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில், விடுதலை புலிகளால் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை (13/04) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைவாக…

SUB EDITOR SUB EDITOR