மருதங்கேணி பொலிஸ் காரியாலய மண்டபத்தில் நேற்று (03/05) பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்மைக்காலமாக சமூகத்தில் இடம்பெற்று வரும் முக்கிய குற்றச் செயல்கள் மற்றும் அவற்றுக்கெதிரான…
யாழ் பகுதியில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என்பவரே உயிரிழந்தார். குருநகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக இருந்து மது அருந்தியுள்ளனர். அதன் போது,…
சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் எழுதிய தமிழன் கனவு நூல் வெளியீட்டு விழா நேற்று (03/05) ஞாயிற்றுக்கிழமை ராஜா கிறீம்கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி நந்தசேகரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. நூல் வெளியீட்டை கேணல் விதுஷாவின் தாயார்…
தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்கிறோம் என படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார் தையிட்டி பகுதியில்நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள…
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் (02/05)காலை 10.00 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றுள்ளனர். எனினும் இதுவரை அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என…
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் 'கம்பன் விழா - 2026' இன் இறுதி நாளில், ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இனவேற்றுமையால் பிளவுண்டு கிடந்த ஒரு தேசத்தை, தனது சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடுத்தியதற்காக ஜனாதிபதி…
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், நள்ளிரவு முதல் அனைத்து எரிபொருள் விலைகளையும் உயர்த்தியுள்ளது. இதன் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 410.00 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15…
இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் பின்னணியிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மும்மகா நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள்…
சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2013ஆம்…
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 1 முதல் மின்னணு தளங்கள் மூலம்…
வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளம்பெண்ணின் விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில்..... வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிய கணவரை வழிமறித்த அயல் வீட்டு இளைஞன், அவரிடமிருந்து சைக்கிளைப் பறித்துள்ளான். இது குறித்துக் கேட்கச் சென்ற மனைவிக்கும் அந்த…
ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா வயது 19 என்ற இளம் பெண் நேற்று (மே 03) கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியான இவர், இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி…
நாட்டில் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகாத ஒரு தூய தலைமுறையாக மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திரயர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கடந்த புதன்கிழமை…
"செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்" எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒன்று எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகமுதல் 18 ஆம் திகதி வரை கனடா ரொரண்டோ மாநகரில் நடைபெற உள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு…
தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' வகை போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று (02/05) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த 22 தேரர்களையும் வரும் 12-ஆம் திகதி வரை…
முல்லைத்தீவு - நந்திக்கடல் களப்புப் பகுதியில் இன்று (02/05) காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிச்சிராபுரத்தை சேர்ந்த முஸ்லீம் சமூகத்தவருக்கும், கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினருக்கும் இடையே சட்டவிரோத தொழிலில் ஈடுபடுதல்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account