நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் உயிர்மாய்ப்பு என உறுதி

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் நேர்ந்த தற்கொலை என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட சட்ட மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது. நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க…

SUB EDITOR SUB EDITOR

NPP வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கவே மாட்டோம் – எம்.ஏ.சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இன்னமும் இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியடையாத நிலையில், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன. இந்த உண்மைகளை எமது மக்கள் புரிந்துகொண்டமையினாலேயே திசைகாட்டி வீட்டின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக எதிர்…

SUB EDITOR SUB EDITOR

பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் – அமைச்சர் எச்சரிக்கை

   நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக எந்தவொரு கடுமையான சட்ட நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்கப் போவதில்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார். தேவைப்பட்டால் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தியாவது குற்றவாளிகள் சிறையிலடைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு

இலங்கையில் மற்றும் ஒரு இயற்கையான பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மாத்தறை, ஊருபொக்க நகரின் மையப்பகுதியில் உள்ள மனன்கெட்டிய பிரதேசத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஸ்கொட பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படலாம் – ஜனாதிபதி

வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மே தினப் பேரணையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "வலுசக்தி துறையில்…

SUB EDITOR SUB EDITOR

பௌத்த பிக்குகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடு!

இலங்கை அரசாங்கம், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய மற்றும் கடுமையான நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடு செல்லும் முன், பிக்குகள் தமது மூத்த பிக்கு ,பிராந்திய பௌத்த தலைவர் ,சம்பந்தப்பட்ட பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் , இவர்களிடமிருந்து பரிந்துரை கடிதங்களை…

SUB EDITOR SUB EDITOR

யாழ் பல்கலை மாணவர்களுக்கு உணவு வழங்குவோரிடம் திடீர் சோதனை..!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளை வெளிநபர்கள் விநியோகித்து வருகின்றனர். உணவு வழங்குவோர் சுகாதார நடைமுறைகளை பின் பற்றுவதில்லை என முறைப்பாடுகள் பொது…

SUB EDITOR SUB EDITOR

நடுக்கடலில் சுற்றிவளைப்பு 2,000 கிலோ பீடி இலைகளுடன் 10 பேர் சிக்கினர்!

சிலாபம் கடற்பரப்பில் அரங்கேறிய பாரிய கடத்தல் முயற்சி ஒன்றை இலங்கை கடற்படையினர் அதிரடியாக முறியடித்துள்ளனர். நடுக்கடலில் இந்தியப் படகில் இருந்து உள்நாட்டு படகுகளுக்கு பொருட்களை மாற்றிக்கொண்டிருந்த போது இக் கைது நடைபெற்றது.   கடந்த ஏப்ரல் 28 சிலாபம் கடற்பரப்பில் விசேட…

SUB EDITOR SUB EDITOR

அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் சுற்றுநிருபம் வெளியீடு!!

அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பான 11/2026 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.   பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுநிருபம், அனைத்து…

SUB EDITOR SUB EDITOR

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” திட்டத்தில் உழைக்கும் மக்களை ஆழமாக நம்புகிறோம் – ஜனாதிபதி

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில்…

SUB EDITOR SUB EDITOR

மே மாத இறுதி வரை காலக்கெடு – ஜனாதிபதி உத்தரவு

தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள 500 குடும்பங்களுக்கான தற்காலிகக் குடியிருப்பு வசதிகளை மே மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்…

SUB EDITOR SUB EDITOR

மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் மாணவர் ஒருவர் கடந்த புதன்கிழமை (29/04) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்…

SUB EDITOR SUB EDITOR

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல் – 2 தேரர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி!!

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம்பிக்குகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில், இந்த போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக இரு தேரர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தம்மரத்ன மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

அராலி தெற்கில் வயோதிப பெண் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழ் அராலி தெற்கு பகுதியில் வயோதிப பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியாத நிலையில், அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். அயலவர்கள் வீட்டிற்கு சென்று…

SUB EDITOR SUB EDITOR

தேரர்களோடு ஜனாதிபதி சந்திப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் மகா சங்கத்தினரின் தலைமையில் நேற்று (28/04)…

SUB EDITOR SUB EDITOR

ஹட்டனில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து!

ஹட்டன் - டிக்கோயா வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (29/04) பிற்பகல் விபத்துக்குள்ளானது.…

SUB EDITOR SUB EDITOR