அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் மே 31ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்றை கடந்த 15ஆம் திகதி அமைச்சகம்…
வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்தவாறு, ஈரான் விவகாரம் மற்றும் பிராந்திய அமைதி உடன்படிக்கை தொடர்பாக பல்வேறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் தான் ஒரு முக்கிய தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரை கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா, நேற்று (23/05) அரசாங்க…
முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் 'அரியாத்தை விருது' வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கடந்த (19/05) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மிகவும்…
நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முன்னிலையாகியிருந்த போதே இந்த நிலைப்பாட்டை அவர்கள்…
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. சபாநாயகருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்று (22/05) பிற்பகல் விசேட கலந்துரையாடல்…
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…
இந்த மாதம் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி வர்த்தக இணையத்தளமான ப்ளூம்பெர்க் இதனை அறிவித்துள்ளது. இலங்கை ரூபாவின் செயல்திறன் தொடர்பில் ப்ளூம்பெர்க் இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக டொலருக்கு…
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கருணநாதன்இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (22.05) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை மிகவும் இன்றி அமையாததுடன் இங்கு…
"சங்கங்களின் ஒருங்கிணைப்பு இல்லாமல் கடற்றொழிலாளர்கள் சமூகம் தாயில்லாத பிள்ளைகள் போல தவிக்கின்றனர் " என வடமராட்சி, வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் புதிய தலைவர் பிரதீபன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக் கைதியாக இருந்த பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த தகவல்களை, பிரதி சொலிசிட்டர் ஜெனரல்…
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், அப்பிரதேசத்திற்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பிரிவின் ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேன மற்றும் நல்லதண்ணி ஆகிய பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, இந்த…
நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். முழு நாடும் ஒன்றக எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் இடம்பெற்ற பொது நூலக கையளிப்பு…
களுத்துறை பகுதியில் பொதுப்போக்குவரத்து பஸ்களில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 08 பஸ் சாரதிகளும் நடத்துனர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19/05) களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கூட்டு சுற்றிவளைப்பு…
இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று (20/05) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.08 ரூபாயாகவும், விற்பனை…
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் அதன் சமீபத்திய கடற்படை முற்றுகை ஆகியவை ஈரானின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. இருந்த போதிலும், வொஷிங்டனுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானின் உறுதியை அது எந்த வகையிலும் குலைக்காது என்று தெஹ்ரானின் மத்திய…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account