நெடுந்தீவில் அமைக்கப்பட்ட கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இன்றையதினம் (10/07) பகல் 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பரீட்சார்த்தமாக சூரியமின்கலம் மூலமான மின்விநியோகம் நெடுந்தீவு முழுவதற்கும் வழங்கப்பட்டதுடன் அதன்போது எந்தவிதமான தடங்கலும் இன்றி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.