யாழில் வேலையின்றி வேதனம் பெற்ற 5 வைத்தியர்கள் – சிறிபவானந்தராஜா எம்.பி அதிரடி!

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் ஐந்து மருத்துவர்கள் எந்தவித பணியிலும் ஈடுபடாமல் வேதனம் பெற்றுள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணத்திற்குட்பட்ட பல வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், அந்த வெற்றிடங்களை நிரப்ப மருத்துவர்கள் இல்லை…

SUB EDITOR SUB EDITOR

14 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

சுமார் 14 கோடியே 56 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கை வர்த்தக பயணிகள் இருவர், திங்கட்கிழமை (18/05) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு, தெமட்டகொட பகுதியை…

SUB EDITOR SUB EDITOR

முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு !

யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் இன்று  (19/05) வழங்கப்பட்டுள்ளன.   பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,…

SUB EDITOR SUB EDITOR

சிறிதரன் எம்.பி. விடயம் மூவர் கொண்ட குழு நியமனம் – மத்தியகுழு தீர்மானம்!!

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நேற்று  (17/05) இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு…

SUB EDITOR SUB EDITOR

நெல்லியடி பஸ் நிலையத்தில் ஒருவர் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!

நெல்லியடி பேருந்து நிலையத்தில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் நேற்று முன்தினம் (17/05) பிற்பகல் நெல்லியடி பேருந்து நிலையப் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் இராஜகிராமம், ஆண்டாள் வளவு,…

SUB EDITOR SUB EDITOR

டித்வா நிவாரண மோசடி – அனர்த்த நிவாரண சேவை அதிகாரி தற்காலிக பணிநீக்கம்

மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்கல் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரியின் பணி தற்காலிகமாகப் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கிராம சேவகரும் விசாரணைகளுக்குப்…

SUB EDITOR SUB EDITOR

மீண்டும் நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்கள்!

இலங்கையின் மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இலங்கையில் பணியாற்றுவதற்குப் பதிலாக இளம் மருத்துவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதால் மருத்துவமனைகளில்…

SUB EDITOR SUB EDITOR

நாட்டின் கடன் வழங்கும் சராசரி வட்டி வீதம் 9.79 சதவீதமாக உயர்வு!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் வர்த்தக நிறுவனங்களும் நுகர்வோரும் வங்கிகளிடமிருந்து மிக அதிவேகமாகப் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போதைய பணவீக்கம் மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக, இந்த மாத இறுதியில்…

SUB EDITOR SUB EDITOR

2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அல்லது முகவரி, பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றில் திருத்தங்கள் காணப்படுகின்ற, 01.02.2009ஆம் திகதிக்கு…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் நன்னீர் கள ஆய்வும் மக்கள் சந்திப்பும் !

“நீரை பாதுகாப்போம் –நயினாதீவின் எதிர்காலத்தை காப்போம்”எனும் வகையில் நயினாதீவு மண்ணின் நன்னீர் வளங்கள், குளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு நயினாதீவில் நன்னீர் கள ஆய்வும் மக்கள் சந்திப்பும் இடம்பெறவுள்ளது. சூழலியல் நிபுணர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் தலைமையில்,…

SUB EDITOR SUB EDITOR

சுவிஸ்லாந்திலிருந்து வந்து சண்டிலிப்பாயில் தங்கியிருந்தவர் கொடூரமாக கொலை!

சுவிஸ் நாட்டில் இருந்து  வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே இவ்வாறு  படுகொலை…

SUB EDITOR SUB EDITOR

இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு !

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரி திருத்தங்கள் காரணமாக எதிர்காலத்தில் உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது சுமார் 10 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு வாகனத்தின் விலை, இந்த…

SUB EDITOR SUB EDITOR

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாகவே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம்…

SUB EDITOR SUB EDITOR

சிட்னியில் தமிழர் இனவழிப்பு நினைவு தூபி திறப்பு!

இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் சிட்னி நகரில் நிரந்தர 'தமிழர் நினைவுத் தூபி'  ஒன்று திறக்கப்பட்டுள்ளது. தமிழர் இனவழிப்பு நினைவு தூபி திறப்பு நிகழ்வு நேற்று (16/05) சனிக்கிழமை…

SUB EDITOR SUB EDITOR

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – பொதுநிர்வாக அமைச்சர்

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, உலகை வடிவமைக்கும் ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களின் சம்பளத்தை கட்டம் கட்டமாக உயர்த்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சேவையை நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களில் ஒன்றாக மாற்றுவதே அரசாங்கத்தின்…

SUB EDITOR SUB EDITOR

தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு நீதி வேண்டும் – இ. சிறிநாத் எம்.பி

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா இ.சிறிநாத் தெரிவித்தார். தமிழின படுகொலை வாரமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது…

SUB EDITOR SUB EDITOR