நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில்…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரைகள் மற்றும் புனித இடங்களின் நிர்வாகத்தில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முற்படுவதையும் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என இராஜாங்கனை சத்தாரதன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விகாரைகளின் புனிதத்தன்மையைப்…
ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும்…
மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் விரைவாக நடாத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. தற்போதைய நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்டுள்ள அரசாங்கம் கால இழுத்தடிப்பின்றி தேவையான சட்டத் திருத்தத்தினை முன்னெடுக்க வேண்டும என்பதே தம்முடைய எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளது. பப்ரல்…
முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று…
அரசாங்கத்தின் முக்கிய பதவியில் ஜுலை முதலாம் திகதி மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். தற்போது ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றும் நந்திக சனத் குமாநாயக்கவின் பதவியே மாற்றப்படவுள்ளது. அவர் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.அவர் பதவி விலகி அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.…
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தைக்…
இங்கிலாந்தில் கடும் வெப்பநிலை காரணமாக, ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீந்தச் சென்ற பல குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது குறைந்தது 4 முதல் 6 பேர் வரை தனித்தனி சம்பவங்களில் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் லிங்கன்ஷையர்,…
பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாகப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் பெயரைப் பயன்படுத்தி வரும் போலி மின்னஞ்சல்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். பொலிஸ்மா அதிபரின்…
தேசிய சுதந்திர முன்னணியின் நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.…
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொந்தக் கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான “கட்சித் தாவல் தடைச் சட்டத்தை” கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இச்சட்டத்தின்படி, தேர்தலில் ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற எம்பி,…
கரவெட்டி பகுதியில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி, போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஆலய வேள்வி நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு நண்பர்கள் மது அருந்திய நிலையில் அவர்களுக்கிடையில் வாய்…
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி மேலும் சரிவடைந்து டொலரின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் பெறுமதியானது 330 ரூபாவை இன்றுத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று (27/05) வெளியிடப்பட்ட தினசரி…
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும் சிறைச்சாலையில் இருக்கும் கைதி ஒருவருக்கும் இடையில் தொடர்ச்சியாக 53 தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளன. சிறையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் ஒருவருக்கும், முஜிபுர் ரஹ்மான் எம்.பிக்கும் இடையிலேயே இவ்வாறு தொலைபேசி…
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பணி நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிர்வாகக் குடும்ப…
யாழ்ப்பாணம் நகரில் (ஜே/72 ) யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பெறுமதிமிக்க ஆதனமொன்று, வெளிப்படுத்தல் உறுதி மூலம் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு, வடக்கு மாகாண அவைத் தலைவரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account