மீண்டும் எகிறிய கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று (08/07)  காலை 6.15 மணி நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.04…

SUB EDITOR SUB EDITOR

அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது

3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 2 கிலோகிராம் 325 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் எந்தேரமுல்ல பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வத்தளை,…

SUB EDITOR SUB EDITOR

பலாலி இராஜராஜேஸ்வரி ஆலய பிரதான பாதை நேரக்கட்டுப்பாட்டுடன் திறக்க நடவடிக்கை!

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு…

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம் முடிவுக்கு – ட்ரம்ப் தெரிவிப்பு!

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் ஊடவியலாளர்களிடம் கருத்து…

SUB EDITOR SUB EDITOR

ரணிலின் வழக்கு ஒத்திவைப்பு!!

அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை…

SUB EDITOR SUB EDITOR

மீன்பிடிப் படகுகளுக்கான கண்காணிப்பு முறைமை விரிவாக்கம்!!

சட்டவிரோத மீன்பிடி மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை  எடுத்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றைத் தடுக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள 5,200 பல நாள் மீன்பிடிப் படகுகளில் 4,200 படகுகளுக்கு…

SUB EDITOR SUB EDITOR

இறைவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு..!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு, தனது மின்னணுச் சேவைத் தளம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பில், நிறுவன வருமான வரி , கூட்டாண்மை வருமான வரி,…

SUB EDITOR SUB EDITOR

மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்து இயக்கிய குற்றச்சாட்டில் மூவருக்கு அபராதம்!!

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (06/07) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை…

SUB EDITOR SUB EDITOR

‘ஐஸ்’ போதைப்பொருளை விழுங்கிய கைதி மரணம்!

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் நிந்தவூர் 23 அட்டப்பளம், சகாத்…

SUB EDITOR SUB EDITOR

டெங்கால் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  நேற்று (06/07) முதல் இரண்டு வார காலத்திற்கு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  தற்போது பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் அந்தப் பரீட்சைகளில்…

SUB EDITOR SUB EDITOR

சிறைச்சாலை மோதல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு!!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.    குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா…

SUB EDITOR SUB EDITOR

வடக்கிற்கான ரயில் சேவைகள் குறைப்பு – ஜூலை 10முதல்!

இயக்கத்திற்குத் தேவையான போதிய இயந்திரத் தொகுதிகள் இல்லாததன் காரணமாக, தினமும் இயக்கப்பட்டு வந்த கொழும்பு - காங்கேசன்துறை நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இதற்கு முன்னர் தினமும் காலை…

SUB EDITOR SUB EDITOR

2027 பாதீடு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் – நிதி அமைச்சு!

2027ஆம் நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீடுகளைத் தயாரிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பணிகள் 02/2026 இலக்க தேசிய பாதீட்டு சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய விபரங்களாக, கட்டாய செலவுக்…

SUB EDITOR SUB EDITOR

டெங்கு பரவலை ஒழிக்க இலங்கை விமானப்படையின் சிறப்பு திட்டம்!

இலங்கை விமானப்படை நாடு தழுவிய சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்குகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படியும், இலங்கை விமானப்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழும், இலங்கை விமானப்படையானது, நாடு முழுவதும் அமைந்துள்ள விமானப்படைத் தளங்கள் வழியாக அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு…

SUB EDITOR SUB EDITOR

கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி மரணம்!!

குடும்பத் தகராறு முற்றியதில் கணவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த 29 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பிரதேசத்தில் நேற்று (03/07) இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பலத்த காயமடைந்த நிலையில் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…

SUB EDITOR SUB EDITOR

தமிழக முதலமைச்சர் விஜய் பொது வெளியில் பேச தடை கோரிய திமுக!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, தமிழக முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொது வெளியில் பேச தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில், 2025 செப்டம்பர், 27ல், தமிழக…

SUB EDITOR SUB EDITOR