வீணை சின்னத்தில் இரு பிக்குகள் கொழும்பில் போட்டியிடுகின்றனர்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) இரண்டு பௌத்த பிக்குகளை பொதுத்தேர்தலுக்கு களமிறக்கியுள்ளது. கொழும்பு மாவட்டத்தைச்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேஷ உரையை நிகழ்த்தவுள்ளார்!
முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வருகிற வியாழக்கிழமை (ஒக்.…
தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அபராதம்!!!
தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய மூன்று ஜனாதிபதிவேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த தேவையில்லை, புள்ளிகள் இலவசமாக வழங்கப்படும்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (ஒக்.…
பிஃபா உலகக்கிண்ண அவுஸ்திரேலிய அணியில் இலங்கை தமிழ் வீரர்!
பிஃபா உலகக்கோப்பை 2026க்கான தகுதிகான் சுற்றில் இலங்கையைபூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை அவுஸ்திரேலிய தேசிய கால்பந்துஅணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த…
இணையத்தளத்தில் நிதி மோசடி : மேலும் 15 சீனப் பிரஜைகள் கைது !
இணையத்தளத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 சீனப்பிரஜைகளைக் கொண்ட மற்றுமொரு குழு, வெலிக்கடை பகுதியில்…
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் வாய்ப்புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில்…
விடுமுறை நாட்களில் பருவகால பயணசீட்டை பயன்படுத்தலாம்!
பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களை வார இறுதி நாட்கள்மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பருவகால…
வழக்குகளுக்கான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை !
7 வழக்குகளுக்கான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகபொலிஸ் ஊடகப்…
கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞர் படுகாயம்!
கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே…
196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பொதுத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 690 வேட்புமனுக்களின் கீழ் 8388 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். பாராளுமன்றத்துக்கு…
பிரபல அரசியல்வாதிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடாத முதல் முறை.
பிரபல அரசியல்வாதிகளான மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, பாட்டலி சம்பிக ரணவக, விமல் வீரவன்ஸ உள்ளிட்ட…
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தீவகப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்தார்!
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (Eric Walsh) இன்று (ஒக். 12) தீவகப் பகுதியின்…
வேட்பாளர்களுக்கான விருப்ப எண்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.…
2024 பொதுத் தேர்தல் – 74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!
2024 பொதுத் தேர்தலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 690 அரசியல் கட்சிகள் மற்றும்சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நாடு முழுவதும்ஏற்றுக்கொள்ளப்பட்டதாக…
17 இந்திய மீனவர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில் விடுதலை !
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைதுசெய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா…