கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞர் படுகாயம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த வில்வராசா தனுசன் (வயது 19) என்பவரே இன்றைய தினம் (ஒக்.13) காணி ஒன்றை துப்பரவு செய்யும்போது நிலத்தில் புதையுண்டு இருந்த குண்டு வெடித்ததிலேயே படுகாயமடைந்ததாக தெரியவருகின்றது.

Share this Article