எல்பிட்டிய பிரதேச சபை – தேசிய மக்கள் சக்தி வசம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி,…
குடும்பத்தின் மாதாந்திரச் செலவு 6,037 ரூபாயால் குறைந்துள்ளது!
நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் ஒரு குடும்பத்தின் மாதாந்திரச் செலவு…
நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய மாணவிக்கு மாகாண மட்டத்தில்வெள்ளிபதக்கம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்.23 இல் நடைபெற்ற மாகாண மட்டசித்திரப்போட்டியில் நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய தரம்03 மாணவிஐங்கரன்…
நெடுந்தீவு பிரதேச செயலராக திருமதி கிருஷ்ணவதனா செந்தூரன் நியமனம் !
நெடுந்தீவு பிரதேச செயலராக சங்கானை பிரதேச செயலக உதவி பிரதேசசெயலாளர் திருமதி கிருஷ்ணவதனா செந்தூரன் நியமனம்…
நெடுந்தீவு மீனவர்களின் நண்டு வலைகள் இந்திய மீனவர்களால் சூறை!
நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியானநேற்றுமுன்தினம் (ஒக். 25) இரவு நண்டு…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் மாணவர்களுக்கான “வாசித்துஇன்புறுவோம்” செயலமர்வு !
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நெடுந்தீவு பிரதேசசெயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட "வாசித்து இன்புறுவோம்" விழிப்புணர்வுநிகழ்வு கடந்த வாரம்…
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகா வித்தியாலய வாணிவிழா!
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் இவ் ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக். 25) மிகவும் சிறப்பாக …
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பொருள் விற்பனை – இருவர் கைது !
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வெவ்வேறு பிரதேசங்களைச்…
மதுபான அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு !
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மதுபான அனுமதிப்பத்திரத்தைபுதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பதுதொடர்பான…
தேர்தல் சுவரொட்டி ஒட்டியவர் மின்சாரம் தாக்கி பலி !
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துவிநாயகபுரம்பகுதியில் கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரைக்கான சுவரொட்டி ஒட்டும் போதுநபரொருவர்…
ஈபிடிபி செயலாளர் நாயகம் ஜனாதிபதியுடன் சந்திப்பு மேற்கொண்டார்.
ஈபிடிபி செயலாளர் நாயகத்தையும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று…
கொழும்பு, யாழ்ப்பாண மாவட்டங்களில் நீரிழிவு நோயாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது!
இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் வைத்தியர் மந்திக்க…
ஊர்காவற்றுறையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு!!
ஊர்காவற்றுறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரியஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. வாள்கள் உள்ளிட்ட ,கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன்…
நவம்பர் 14 ஆம் திகதி தேர்தல் அல்ல, சிரமதானமாகும் – ஜனாதிபதி தெரிவிப்பு!
நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம்செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர்…
யாழில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது !
840 போதை மாத்திரையுடன் இளைஞர் ஒருவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர்கைது செய்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.…
நயினாதீவு செல்லம் முன்பள்ளியின் மாபெரும் சிறுவர் சந்தை!
நயினாதீவு செல்லம் முன்பள்ளி மாணவர்களின் சந்தை நிகழ்வானதுஇன்றையதினம் (ஒக். 23) நயினாதீவு சந்தையடி பிரதேச சபை…