ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது!!!
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னாரின் ஊடாக முல்லைத்தீவுவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்றகடற்பரப்புகளுக்கு கடற்றொழிலாளர்களை…
பிரித்தானிய முதன்மைச் செயலாளர் யாழ் அரசாங்க அதிபரை சந்திப்பு!!
பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனிதஉரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி இன்றைய…
காற்றழுத்த தாழ்வு நிலை இன்று இரவு முல்லைத்தீவுக்கும்யாழ்ப்பாணத்திற்குமிடையில் கரையைக் கடக்கும்.- நாகமுத்து பிரதீபராஜா –
11.12.2024 புதன்கிழமை பிற்பகல் 3.45 மணி வானிலை அவதானிப்பு. 1. தற்போது முல்லைத்தீவு மணலாறுக்கு கிழக்காக…
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான போக்குவரத்து நிறுத்தம்!!
நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான கபயணிகள் படகுசேவைஇன்றையதினம் (டிசம்பர்11) சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை…
சீருடையை வழங்கிய சீனா!
2025 ஆம் ஆண்டிற்கான நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும்பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கும் சீருடைகளை வழங்கியமைக்காக சீனஅரசாங்கத்திற்கு…
கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில் !
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ்அத்தியட்சகர் நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்நேற்றையதினம்…
மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் – ஆசிய அபிவிருத்தி உதவி !!
இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்குஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. எரிசக்தி…
கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும், மறு அறிவித்தல் வரைகடலுக்கு செல்ல வேண்டாம். – நாகமுத்து பிரதீபராஜா-
10.12.2024 செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணி வானிலை அவதானிப்பு. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த…
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் 1977 அழைக்கவும் !
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியைவிற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடும் வகையில் இன்று (டிசம்பர்…
காலம் கடந்த பிறப்பு பதிவுக்கான நடமாடும் சேவை – 76 பயனாளிகள்பயனடைவு.
பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும்சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச்செயலாளருமான மருதலிங்கம்…
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழா – 2025 கரப்பந்தாட்டப் போட்டி!
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழாக்கொண்டாட்டம் - 2025 இற்கான நிகழ்வுகளின் தொடரில் ஆண்களுக்கானகரப்பந்தாட்டப்போட்டிகள் நாளை…
க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைகோரும் நடவடிக்கை இன்று (டிசம்பர10) நள்ளிரவு 12.00…
பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது !!
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் 32 வயதுடைய இலங்கையர் ஒருவர் கனடாவில்…
கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம் !
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி…
நெடுந்தீவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!
நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நெடுந்தீவு…
நயினாதீவைச் சுற்றி ஆயிரம் பனம் விதைகள் நாட்டும் நிகழ்வு.
நயினாதீவு கடற்கரையைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனம் விதைகள் கடலரிபினை தடுக்கும் இரண்டாவது முயற்சியாக டிசம்பர் 12…