நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியினுள் வளர்ந்துள்ள பற்றைகளையும்மரங்களையும் வெட்டி அகற்றுதல் – டிசம்பர் 08
நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியின் இருமருங்கிலும் முக்கியமாக குன்றும்குழியுமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வீதியினுள் வளர்ந்துள்ளபற்றைகளையும்…
நெடுந்தீவு வைத்தியசாலையில் மருந்தாளர் இன்மையால் நோயாளர்கள் அவதி!
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றிய மருந்தாளர் சுகயீன விடுமுறையில் சென்ற காரணத்தால் சிகிச்சைக்கு வரும் வெளி…
பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில் !!
கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமைதொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தைமுன்வைக்கவுள்ளதாக…
நெடுந்தீவு வைத்தியசாலை வளாகம் வசப கடற்படையால் சிரமதானம் !
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை விடுதிகளிற்கிடையிலான வளாகப்பகுதிஇன்றையதினம் (டிசம்பர் 06) நெடுந்தீவு வசப கடற்படை முகாம் படையினரால்…
இலங்கை பரீட்சைத் திணைக்கள பெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தேபெற்றுக் கொள்ள வாய்ப்பு!!
இலங்கை பரீட்சைத் திணைக்களம் தற்போது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர்க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) பரீட்சைக்கு…
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளையினால் பொருட்கள் கையளிப்பு!
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளையின் ஒழுங்குபடுத்தலில்நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இடர் நிலைமை…
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய பெருவிழா திருப்பலி!
நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தின் இவ் ஆண்டுக்கான பெருவிழாதிருப்பலி கடந்த டிசம்பர் 03 காலை …
ஜனாதிபதி மதுவரி அனுமதிப் பத்திரம் குறித்து வழங்கிய பணிப்புரை.
மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை…
சிறப்பாக நடைபெற்று முடிந்த முல்லைத்தீவு மாவட்ட மாபெரும் தொழிற்சந்தை – 2024
முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும்இணைந்து நடாத்திய முல்லைத்தீவு மாவட்ட மாபெரும்…
டிசம்பர் 09 வரை வடக்கு கிழக்கில் சில பகுதிகளுக்கு மிதமான மழைக்குவாய்ப்பு – நாகமுத்து பிரதீபராஜா-
05.12.2024 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணி வானிலை அவதானிப்பு. வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 07ம் திகதி…
யாழ் சுழிபுரம் விக்டோரியா கல்லுாரி மாணவன் விபத்தில் பலி!
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன்மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி…
சதொச வாயிலாக தேங்காய் மற்றும் நாட்டரிசி
சதொச ஊடாக 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் தேங்காய் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரிசி இன்று…
நெடுந்தீவின் உப வீதிகளுக்கான பெயர் பலகை நிறுவல்.
நெடுந்தீவிலுள்ள பிரதான வீதியின் இரு பகுதிகளிலும் உள்ள உப வீதிகள், ஒழுங்கைகள் என்பவற்றுக்கு, நெடுந்தீவு பிரதேச…
நெடுந்தீவு மேற்கு பகுதிக்கான பிரதான வீதி சீர் செய்யப்படுமா?
நெடுந்தீவு மேற்கு பகுதிக்கான பிரதான வீதி இதுவரைக்கும் முழுமையாக சீர் செய்யப்படாமையால் அப்பகுதி மக்கள் போக்குவரத்தில்…
இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு !
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சிபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (டிசம்பர்…
வெளியானது மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியல் !
புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றஉறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்…